ஐடியா செல்லுலார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஐடியா'''(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது மற்றும் கம்பியில்லா இணையச்சேவையும் அளிக்கிறது. சந்தாதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் [[ஐடியா செல்லுலார்]] இந்தியாவில் மூன்றாம் இடத்தை பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் '''ஆதித்யா பிர்லா குழுமத்தின்''' ஒரு அங்கமாகும். "ஒரு [[ஐடியா]] உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே" என்பது இந்நிறுவனத்தின் விளம்பரச்சொல் ஆகும். [[ஐடியா செல்லுலார்]] சந்தை மதிப்பில் 16.36% பங்குகளையும், ஏப்ரல் 2015 நிலவரப்படி 159.20 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. [[வீடியோகான் மொபைல்]] நிறுவனத்தின் [[2ஜீ2ஜி|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை]] அலைக்கற்றையை இந்த நிறுவனம் 2015 நவம்பர் 25 ஆம் திகதி அன்று வாங்கியுள்ளது. <ref>[http://tamil.thehindu.com/business/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article7918761.ece| வீடியோகான் டெலிகாம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கியது ஐடியா] தி இந்து தமிழ் நவம்பர் 26 2015</ref>
 
==வழங்கும் சேவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐடியா_செல்லுலார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது