ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
சி தகவற்சட்டம் இணைக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox person
| name = ஆபாவாணன்
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place = [[குமாரபாளையம்]], [[நாமக்கல் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], {{IND}}
| death_date =
| death_place =
| othername =
| yearsactive =
| spouse =
| children =
| known_for = [[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]],<br>[[செந்தூரப்பூவே]]
| occupation = [[திரைப்பட இயக்குநர்]],<br>[[திரைக்கதை ஆசிரியர்]]
}}
 
'''ஆபாவாணன்''' தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் [[குமாரபாளையம்|குமாரபாளையத்திற்கு]] அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களை எடுத்து ஆபாவாணன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
 
== திரை வாழ்க்கை ==
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள்]]. இதுவே [[திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் உழவன் மகன், [[செந்தூரப்பூவே]], தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
 
== திரைப்பட விபரம் ==
=== பங்காற்றிய திரைப்படங்கள் ===
=== இதர பணிகள் ===
'''கங்கா-யமுனா-சரஸ்வதி''' என்ற நெடுந்தொடரை தொலைக்காட்சிக்காக எடுத்தார். இது ராஜ் தொலைக்காட்சியில் வந்தது.
 
== துணுக்குகள் ==
ராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குனர் துறையிலும் பயின்றார்கள்.
 
வரி 11 ⟶ 34:
தமிழ் திரையுலகுக்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படம் மூலம் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆபாவாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது