தீர்த்தமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, தீா்த்தமலை பக்கத்தை தீர்த்தமலை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
*திருத்தம்*
வரிசை 23:
'''தீர்த்தமலை''' என்பது [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]], [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்திலுள்ள]] உள்ள ஒரு சிற்றூராகும்<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=05&centcode=0007&tlkname=Harur#MAP</ref>. இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றின்]] அருகில் உள்ளது.
 
==தீா்த்தகிரீசுவரா்தீர்த்தகிரீசுவரர் கோயில்==
இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீா்த்தகிரீசுவரா்தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது<ref>[http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/article1211624.ece தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்], நாளிதழ்: தினமணி, நாள்: செப்டம்பர் 8, 2009</ref><ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=8459 தீர்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா்தீர்த்தகிரீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்]</ref><ref>[http://temple.dinamalar.com/New.php?id=631 அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்], தினமலர்-கோயில்கள்]</ref>. இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீா்நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீாின்நீரின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீா்த்தமாகதீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனா். மேலும் இங்கு அக்கினிதீா்த்தம்அக்கினிதீர்த்தம், குமாரதீா்த்தம்குமாரதீர்த்தம் கெளாிதீா்த்தம்கெளரிதீர்த்தம், அகத்தியா்அகத்தியர் தீா்த்தம்தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீா்த்தமலைதீர்த்தமலை என பெயா் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தா்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனா்நம்புகின்றனர். இம்மலையில் சுமாா்சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டா்மீட்டர் சதுர பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது