சுவாகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
பகுப்பு சேர்ப்பு
வரிசை 1:
'''சுவாகா''' என்பது யாக சாலையில் [[அக்னி]] குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும்.
இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்திலும் '''''சுவாகா'''''(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. ''சு'' என்பது நன்மையை குறிக்கும் ''ஆ'' என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.
 
வடமொழியில் '''சுவாகா''' என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு [[அக்னி தேவன்|அக்னி தேவனுக்கு]] இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் [[முருகன்]] அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார்.நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில் நேரங்களில் இவர் [[ருத்திரன்|ருத்திரனின்]] மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.<ref> MW Sanskrit Digital Dictionary v1.5 </ref>
வரிசை 12:
==References==
{{reflist}}
 
[[பகுப்பு:மந்திரங்கள்]]
[[பகுப்பு:பெண் தெய்வங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவாகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது