மறைசுடுவீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மறைசுடுதல்''' என்பது நெடுந்தூர இலக்குகளை மறைந்திருந்து துல்லியமாக நீள்துப்பாக்கியால் சுடும் வல்லமை. மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை ''''[[மறைசுடுவீரன்மறைசுடுநர்]]''''அல்லது '''குறிசுடுநர்''' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர்.
 
இராணுவத்தில், காலட்படையுடன் மறைசுடுவீரர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.
"https://ta.wikipedia.org/wiki/மறைசுடுவீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது