2,095
தொகுப்புகள்
புதிய விசிஏ ஸ்டேடியம் என அழைக்கப்படும் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம் நாக்பூரில் பழைய விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் பதிலாக கட்டப்பட்ட ஒரு டெஸ்ட் கிரிக்கெட் மைதானம் ஆகும்.
புதிய விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம் , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பாராட்டப்பட்டுள்ளது<ref>[http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Nagpur-likely-to-host-third-India-New-Zealand-Test/articleshow/6119538.cms?referral=PM Nagpur Stadium]</ref>.
== மேற்கோள்கள் ==
|
தொகுப்புகள்