மேற்குச் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 43:
| materials =சுண்ணாம்புக் கல்
}}
[[File:Franciscus kotel.jpg|thumb|]]
'''மேற்குச் சுவர்''', '''அழுகைச் சுவர்/புலம்பற் சுவர்''' ([[எபிரேயம்]]: הכותל המערבי, எழுத்துப்பெயர்ப்பு: HaKotel HaMa'aravi; [[அரபு]]: حائط البراق‎, எழுத்துப்பெயர்ப்பு: Ḥā'iṭ Al-Burāq) யெரூசலேம் பழைய நகரில் [[கோவில் மலை]]யின் மேற்கில் அமைந்துள்ளது. இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் உட்பட்ட அரைவாசி சுவர் வீதி மட்டத்திலிருந்து கீழே உள்ளன. இது [[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவிலின்]] இறுதி காலத்திற்குரியனவென்றும், கி.மு. 19 இல் [[முதலாம் ஹெரொட்|முதலாம் ஹெரொட்டால்]] கட்டப்பட்டதென்றும் பொதுவாக நம்பப்படுகிறது.<ref name="WWall" /> ஆனால், அன்மைய ஆய்வு ஹெரொட்டின் காலத்தில் வேலைகள் பூர்த்தியாகவில்லையென்பதை குறிப்பிடுகிறது.<ref>[http://www.israelnationalnews.com/News/News.aspx/150027 New Theory on When Western Wall Was Built]</ref> எஞ்சிய அடுக்கின் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் பின்பு இடம்பெற்றன. மேற்குச் சுவர் என்பது யூத பகுதியில் தெரியும் பெரிய சதுக்கம் மாத்திரமல்ல, முழு கோயில் மலையையும் உள்ளடக்கிய மறைந்து கிடக்கும் அதன் கட்டமைப்பு என்பனவுமாகும். முசுலிம் பகுதியில் காணப்படும் 25 அடி (8 மீட்டர்) பகுதியான [[சிறிய மேற்குச் சுவர்|சிறிய மேற்குச் சுவரும்]] இதனுள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மேற்குச்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது