தெறி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = தெறி | image =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:22, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தெறி திரைப்படம் ஓர் இந்திய தமிழ் திரைப்படமாகும் .இதில் விஜய், ஏமி ஜாக்சன்,சமந்தா,ராதிகா சரத்குமார் மற்றும் பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். அட்லீ இயக்கும் இப்படத்தை கலைப்புலி s தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க ஜார்ஜ் c வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தெறி
படிமம்:1448450479 CUpzlYpUwAA4T H.jpg
இயக்கம்அட்லீ
தயாரிப்புவி.கிரியேஷன் கலைப்புலி s தாணு
கதைஅட்லீ
இசைஜி.வி.பிரகாஷ் குமார்
நடிப்புவிஜய்
ஏமி ஜாக்சன்
சமந்தா]
ராதிகா சரத்குமார்
பிரபு
ஒளிப்பதிவுஜார்ஜ் c வில்லியம்ஸ்
படத்தொகுப்புஆண்டனி N ரூபன்
விநியோகம்பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு100 கோடி (US$15 million)

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெறி_(திரைப்படம்)&oldid=1973274" இலிருந்து மீள்விக்கப்பட்டது