சகாலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== மதம் ==
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி<ref name="ArenaAtlas"/> சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% [[கிழக்கு மரபுவழி திருச்சபை]] கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
 
== எண்ணெய், எரிவாயு, நிலக்கரி ==
பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.<ref>{{cite web|url=http://www.oilvoice.com/n/ExxonMobil_Announces_Drilling_of_WorldRecord_Well_on_Sakhalin_Island_Eastern_Russia/811fe948.aspx |title=ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia |publisher=OilVoice |date=2007-04-25 |accessdate=2012-08-13}}</ref> 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1973345" இருந்து மீள்விக்கப்பட்டது