மதுரை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காகத்திய வம்சாவளி (Talk) பயனரால் செய்யப்பட்ட...
வரிசை 18:
 
==மதுரை நாயக்கர் தோற்றம்==
விஜயநகரத்துப் பேரரசர் [[கிருஷ்ண தேவராயர்]] ஆட்சியில் தளபதி, மண்டலாதிபதி போன்ற பொறுப்புக்களை வகித்தவர் [[நாகம நாயக்கர்]]. இவருடைய மகன் [[விசுவநாத நாயக்கர்]]. கிருஷ்ண தேவராயரிடம் பணிக்குச் சேர்ந்த விசுவநாத நாயக்கர், பேரரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அக்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த பாண்டிய மண்டலத்தில் குழப்பங்கள் தலைதூக்கின அதனை அடக்குவதற்காக விசுவநாத நாயக்கர் படையுடன் அனுப்பிவைக்கப்பட்டார் . எடுத்த பொறுப்பைச் செவ்வனே முடித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தின் நிர்வாகியாக அமர்த்தப்பட்டார். இவருடைய பரம்பரையினரே மதுரை நாயக்கர்கள் என அழைக்கப்பட்டவர்கள்.
 
==மதுரை நாயக்கர் வம்சம்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது