ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
ஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில் முதன்முதலில் தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் குடியேரினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிகாலத்தில், சூ அரசின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு [[ஆன் அரசமரபு|ஆன் அரசுமரபின்]] ஆட்சியின் கீழ் வந்தது.
== நிலவியல் ==
யாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்கு [[நிலவரைக்கோடு|தீர்க்கைதீர்க்கரேகை]], மற்றும் 24° 37'–30° 08' வடக்கு [[நிலநேர்க்கோடு|அட்சரேகை]] மாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்) இது சீனமாகாணங்களில் பரப்பளவில் 10 வது பெரிய மாகாணமாகும். மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளது. வடமேற்கில் ஊலிங் மலைகள்,மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள் கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள். மாகாணத்தில் மலைப்பகுதிகள் 80% பகுதிகளை ஆக்ரமித்து உள்ளது. முழு மாகாணத்திலும் 20% க்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது