சனவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நிகழ்வுகள்: -பூசன்-->பூசண்
வரிசை 16:
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[வேல்ஸ்|வேல்ஸில்]] [[கார்டிஃப்]] என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய [[ஜெர்மனி]]யரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[மணிலா]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரினால் கைப்பற்றப்பட்டது.
* [[1954]] - [[பத்மசிறீ]], [[பத்மபூசன்பத்மபூசண்]], [[பத்மவிபூசன்]] விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.
* [[1955]] - [[பனாமா]]வின் அதிபர் [[ஜோசே அன்ரோனியோ ரெமோன்]] படுகொலை செய்யப்பட்டார்.
* [[1959]] - முதலாவது செயற்கைச் [[செய்மதி]], [[லூனா 1]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்]]தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது