பிராணயாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
பிராணயாமா உத்திகள் கவனத்துடன் பயிற்சி செய்யப்படவேண்டும் என்றும் முன்னேற்றமடைந்த பிராணயாமா உத்திகள் ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலுடனே பயிற்சி செய்யப்படவேண்டும் என்றும் பல யோகா ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த எச்சரிக்கைகள் பாரம்பரியமிக்க இந்து இலக்கியங்களிலும் கூட சொல்லப்பட்டிருக்கிறது.<ref>விசாகப்பட்டணம் பாரத், ''யோகா சூத்ராஸ் ஆஃப் பதாஞ்சலி'' . மாஸ்டர் ஈ.கே. குலபதி புக் டிரஸ்ட், ஐஎஸ்பிஎன் 81-85943-05-2</ref><ref>[http://www.yogajournal.com/practice/673_1.cfm பிரஸ்கிரிப்ஷன்ஸ் ஃபார் பிராணயாமா, கிளாடியா கும்மின்ஸ்]</ref><ref>[http://www.yogajournal.com/practice/219.cfm ப்ரீதிங் லெஸ்ஸன்ஸ், டோனி பிரிக்ஸ்]</ref>
 
=பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்=
பிராணாயாமத்தை முறையாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வளமையடையும். ஊளைச்சதை கரைந்து விடும். தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்துக் குறையும். கண்கள் பிரகாசமடையும். வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும். உடல் உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். சிந்திக்கும் திறன் பெருகும்.<ref name="ஞானதீபம்">{{cite book | title=ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் | publisher=குமரன் பதிப்பகம் | author=சுந்தரேச சுவாமிகள் | year=1999 | pages=96}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிராணயாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது