ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
ஹுனான் காலநிலை [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென் காலநிலை வகைப்பாட்டில்]], [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டலக்]] காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்திதையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.
== பொருளாதாரம் ==
ஹுனானின் பாரம்பரிய பயிர்கள் [[அரிசி]] மற்றும் [[பருத்தி]] ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் இம்மாகாணத்தில் இருந்து ருபார்ப் , கஸ்தூரி, [[தேன்]], [[புகையிலை]], [[சணல்]] , மற்றும் [[பறவைகள்]] போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.<ref name=Roberts1>{{cite book|last=Roberts|first=Edmund|title=Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat|year=1837|publisher=Harper & Brothers|location=New York|page=123|url=http://www.wdl.org/en/item/7317/view/1/123/}}</ref> தோங்டிங் ஏரி பகுதி இரேமிப் உற்பத்தி மையமாகவும், ஹுனான் தேயிலை சாகுபடி ஒரு முக்கிய மையமாகவும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது