திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''திருவாலங்காட்டுப் பதிகம்''' [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று.
 
திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவ்வபெருமான்மீதுசிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் [[காரைக்கால் அம்மையார்]]. இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி.
 
[[பதிகம்]] என்பது 10 பாடல்கள் கொண்ட நூல். இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.
“செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே” என்று இந்த அடைவுப்பாடல் குறிப்பிடுகிறது.
 
“ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே” என்னும் தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.
 
==காலம் கணித்த கருவிநூல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1974190" இருந்து மீள்விக்கப்பட்டது