"தென்கொரிய ஆட்சிப் பிரிவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,704 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("தென்கொரியா 8 மாகாணங்கள் (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
===சி (மாநகரம்) ===
''சி'' (시, {{lang|ko|市}}) என்பது மாகாணத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். ''குன்'' என்பதும் மாகாணத்தின் ஒஉபிரிவாகும். மாநகரங்கள் குறைந்த்து 150,000 மக்கள்தொகையைப் பெற்றிருக்கும்; நாடு இவ்வளவு மக்கள்தொகையை அடைந்தால் மாநகரமகி விடும். (பூசானில் உள்ல கியாங் நாடு ஒரு விதிவிலக்காகும்). 500,000க்கும் மேலான மக்கள்தொகையுள்ள மாநகரங்கள் [[Suwon]], [[Cheongju]], and [[Jeonju]]) போன்றவை மேலும் உட்பிரிவாகிய மாவட்டங்களாகப் (''கு'') பிரிக்கப்படும்; [[Gimhae]], [[Hwaseong City|Hwaseong]] and [[Namyangju]] ஆகியன விதிவிலக்குகளாகும். மவட்டங்கள் (Gus) புறநகர்களாகப் (''டோங்''பிரிக்கப்படும்); 500,000க்கும் குறைந்த மக்கள்தொகையுள்ள மாநகரங்களில் சிறகங்கள் அமையாது. மாறாக, அவை நேரடியாக புறநகர்களாகப் (''டோங்'')பிரிக்கப்படும்.
 
 
=== குன் (நாடு) ===
 
''குன்'' (군; {{lang|ko|郡}}) அல்லது நாடு என்பது மாகாணத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும் ( ''சி'' எனும் மாநகர உட்பிரிவு போல). இது [[பூசான்]], [[தேகு]], [[இஞ்சியோன்]], [[உல்சான்]] போன்ற பெருநகர்களின் உட்பிரிவுமாகும்( ''கு'' உட்பிரிவு உட்பட). ''குன்'' 150,000 அளவு மக்கள்தொகையைப் பெற்றிருக்கும் (அதற்கு மேல் மக்கள்தொகை பெருகும்போது அது ''சி'' எனும் மாநகரம் ஆகிவிடும்). குன் அல்லது நாடு என்பது கு எனும் மாவட்டப் பிரிவை விட குறைந்த மக்கள்தொகையையும் மற்ற இருபிரிவுகளை விட கூடுதலான் ஊரகத் தன்மையையும் பெற்றிருக்கும். ''குன்'' பிரித்தானிய பெருநகரல்லாத மாவட்டங்களை ஒத்தது. நாடுகள் நகரியங்களாகவும் ('இயூப்'') மாவட்டங்களாகவும் (''மையியோன்'') பிரிக்கப்படும்..
 
=== கு (மாவட்டம்) ===
''கு'' (구; {{lang|ko|區}}) மேலைநாட்டு மாவட்டத்தைப் போன்றது. பெரும்பாலான மாநகரங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால் பூசான், தேகு, இஞ்சியோன், உல்சான் போன்ர பெருநகர்களில் ''குன்'' எனும் நாடுகளும் உண்டு. இவை மேலைநாடுகளின்[[பரோ]]க்களை ஒத்தன. ''கு'' அலுவலகம் பிற பகுதிகளில் உள்ள மாநகர அலுவலகச் செயல்பாடுகளை நிறைவேற்றுகிறது. இவை மேலும் புறநகர்களாகப் (''டோங்கு'')களாகப் பிரிக்கப்படும்.
 
==நகராட்சிப் பிரிவுகள்==
 
===இயூப் (நகரம்) ===
 
''இயூப்'' (읍; {{lang|ko|邑}}) நகரத்துக்கு இணையானது. இயூப் எனும் நகரமும் ''மையியோன்'' எனும் நகரியமும் (''குன்'')எனும் நாட்டின் உட்பிரிவுகளாகும். (''சி'')எனும் 500,000க்கும் குறைந்த மக்கள்தொகையுள்ள மாநகரமும் இவ்விரு பிரிவுகளைக் கொண்டிருக்கும். நாட்டின் முதன்மை நகரங்களும் மாநகரங்களின் துணைநகரங்களும் ''இயூப்'' பிரிவாகப் பிரிக்கப்படும். இந்த நகரங்கள் மேலும் (''ரி'') எனும் ஊர்களாகப் பிரிக்கப்படும். ஒரு நகரத்தை உருவாக்க 20,000 அளவு ம்க்கள்தொகை தேவை..
 
=== மையியோன் (நகரியம்) ===
 
''மையியோன்'' (면; {{lang|ko|面}}) என்பது இயூப் போலவே (''குன்'')எனும் நட்டின் உட்பிரிவாகும்; மேலும் (''சி'') எனும் 500,000க்கும் குறைந்த மாநகரத்தின் உட்பிரிவும் ஆகும். நகரியம் நகரத்தை விட குறைந்த மக்கள்தொகையைக் கொண்டதாகும். இது நாட்டின் அல்லது மாநகரத்தின் ஊரகப் பகுதியைக் குறிக்கும். நகரியம் மேலும் ('ரிi'') எனும் ஊர்களாகப் பிரிக்கப்படும். ஓர் ஊரில் குறைந்த்து 6000 மக்கள் இருக்கவேண்டும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1974344" இருந்து மீள்விக்கப்பட்டது