போகடு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 30:
}}
'''போகுடு கான்''' (''Bogd Khan'', [[மொங்கோலிய மொழி|மங்கோலிய மொழி]]: {{lang|mn|Богд Живзундамба Агваанлувсанчойжинямданзанванчүг, ''Bogd Jivzundamba Agvaanluvsanchoijinyamdanzanvanchüg''}}; 1869–1924), [[சீனப் புரட்சி (1911)|சீனப் புரட்சிக்குப்]] பிறகு [[சிங் அரசமரபு|சிங் அரசமரபிடமிருந்து]] விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு திசம்பர் 29, 1911இல் மங்கோலிய ககனாக (அரசராக) அரியணை ஏறியவராவார். இவர் [[திபெத்து|திபெத்தில்]] பிறந்தவர். 8ஆவது ஜெப்ட்சுந்தம்பா குடுக்டுவான இவர் திபெத்திய பௌத்த அடுக்கதிகாரத்தில் [[தலாய் லாமா|தலாய் லாமாவையும்]] [[பஞ்சென் லாமா]]வையும் அடுத்த மூன்றாமிடத்தில் உள்ளார்; னவே இவரை "போக்டொ லாமா" எனவும் அழைக்கின்றனர். மங்கோலியாவின் திபெத்திய [[பௌத்தம்|பௌத்த]] சமயத் தலைவராக இருந்தார். இவரது மனைவி சென்டீன் டொண்டொகுலாம், ஏக் தாகினா ("[[டாகினி]] அன்னை")யை போதிசத்வா வெள்ளைத் தாராவின் அவதாரமாகக் கருதினர்.
==வாழ்க்கை==
[[File:BogdKhan.jpg|thumb|left|145px|கோகடு கான் இளமையில்]]
[[File:Imperial Seal of Bogd Khan.jpg|thumb|right|250px|போகடு கான் அரசாட்சியில் அரசச் சின்னம்]]
 
பின்னாள் போகடு கான் 1869இல் திபெத்திய அலுவலர் குடும்பமொன்றில் பிறந்தார்.<ref>Soninbayar, Sh. and Punsaldulam, B. 2009. Mongolyn Tusgaar Togtnol Oyuun Sanaany Ikh Unirdagch VIII Bogd Jevzundamba Khutagt. Ulaanbaatar.</ref> 13வது தலாய் லாமா, பஞ்சென்லாமா முன்னிலையில் இச்சிறுவன் போகடு கெகனின் அவதாரமாக கண்டறியப்பட்டார்.<ref>Knyazev, N.N. The Legendary Baron. - In: Legendarnyi Baron: Neizvestnye Stranitsy Grazhdanskoi Voiny. Moscow: KMK Sci. Press, 2004, ISBN 5-87317-175-0 p. 67</ref> இந்தப் புதிய போகடு கெகென் மங்கோலியாவின் தலைநகர் [[உலான் பத்தூர்|ஊர்காவிற்கு]] 1874இல் வந்தடைந்தார். இதன்பிறகு தம் வாழ்நாள் முழுமையும் மங்கோலியாவிலேயே வாழ்ந்திருந்தார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/போகடு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது