போகடு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →வாழ்க்கை: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →வாழ்க்கை: *விரிவாக்கம்* |
||
வரிசை 41:
துறவியாக, போகடிற்கு அதிகாரமேதும் இருக்கவில்லை; இருப்பினும் சில எதிரிகள் [[இறை நிந்தனை]]க்காக கொல்லப்பட்டனர். போலந்து பயணி பெர்டினண்டு அந்தோணி ஓசென்டொவ்சுக்கி "இளவரசர்களின் ஒவ்வொரு எண்ணமும், நகர்வும் அவருக்கெதிரான எந்தச் சதியும் அவருக்குத் தெரிந்திருந்தது; எதிராளி அன்புடன் [[உலான் பத்தூர்|ஊர்காவிற்கு]] அழைக்கப்பட்டு பின்னர் உயிருடன் அனுப்பப்படவில்லை." என பதிந்துள்ளார்.<ref>Ferdinand Ossedowski, ''Beasts, Men and Gods'' (New York, E.P. Dutton & Co., 1922), 293.</ref> இருப்பினும் ஓசென்டொவ்சுக்கிக்கு போகடு கெகெனுடன் இருந்த அணுக்கம் குறித்து அரவது நூல்களிலிருந்தும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் உறுதி செய்யப்படவில்லை.<ref>Kuzmin, S.L., Rejt, L.J. Notes by F.A. Ossendowski as a source on the history of Mongolia. – Oriens (Moscow, Russian Acad. Sci. Publ.), 2008, no. 5, pp. 97-110.</ref>
1919இல் சீனத் துருப்புகள் நாட்டைக் கைப்பற்றியபோது போகடு கெகென் பதவியிழந்தார். 1920இல் உங்கெர்ன் பிரபுவின் படைகள் ஊர்காவை மீட்கத் தவறியபோது போகடு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். 1921இல் உங்கெர்ன் இவரை விடுவித்து அரியணை ஏற்றினார்.<ref>Kuzmin, S.L. The History of Baron Ungern. An Experience of Reconstruction. Moscow: KMK Sci. Press., ISBN 978-5-87317-692-2 p. 325-357</ref> 1921இல் ஏற்பட்ட மங்கோலியப் புரட்சியை அடுத்து போகடு, 1924இல் தமது மரணம் வரை, கட்டுப்படுத்தப்பட்ட அரசதிகாரத்துடன் தொடர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்.<ref name="Juergensmeyer2008">{{cite book|author=Mark Juergensmeyer|title=Global Rebellion: Religious Challenges to the Secular State, from Christian Militias to al Qaeda|url=https://books.google.com/books?id=RqDY7x72dM8C&pg=PA139&dq=bogda+khan&hl=en&sa=X&ved=0CCwQ6AEwA2oVChMIsb6ako2PyQIVi7YeCh2g0Q_E#v=onepage&q=bogda%20khan&f=false|date=16 May 2008|publisher=University of California Press|isbn=978-0-520-93476-4|pages=139–}}</ref><ref name="Juergensmeyer1993">{{cite book|author=Mark Juergensmeyer|title=The New Cold War? Religious Nationalism Confronts the Secular State|url=https://books.google.com/books?id=qBJmeM6DiBAC&pg=PA118&dq=bogda+khan&hl=en&sa=X&ved=0CCcQ6AEwAmoVChMIsb6ako2PyQIVi7YeCh2g0Q_E#v=onepage&q=bogda%20khan&f=false|date=10 May 1993|publisher=University of California Press|isbn=978-0-520-91501-5|pages=118–}}</ref> 1923இல் அவரது மனைவி மரணமடைந்தார்.
==மேற்சான்றுகள்==
|