எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்''' (Interpretation of statutes) என்பது, இயற்றப்பட்ட சட்டம் (legislation) நீதிமன்றங்களால் சரியாக விளக்கிவிளக்கிக் கூறப்பட்டு முறையாகமுறையாகப் பயன்படுத்த உதவும் ஒரு செயல்முறையாகும். ஒரு வழக்குடன் தொடர்புற்ற [[எழுத்துருச் சட்டம்|எழுத்துருச் சட்டத்தை]] சிறிதளவு பொருள் விளக்கிவிளக்கிக் கூற வேண்டியுள்ளது. சில வேளைகளில் எழுத்துருச் சட்டத்திலுள்ள சொற்கள் தெளிவான மற்றும் நேரடியான பொருளைக் கொண்டிருக்கலாம். ஆனால், பல சூல்நிலைகளிலும்சூழ்நிலைகளிலும், சட்டத்தில் உள்ள சொற்கள் பல பொருளைத் தருவதாக அல்லது பொருளில் சந்தேகம் ஏற்படுவதாக அமையப்பெற, நீதிபதிகளால் தீர்வுக்கான வேண்டியுள்ளது. எழுத்துருச் சட்டங்களின் பொருளைக் கண்டறிய நீதிபதிகள் எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கத்திற்கான பல்வேறு கருவிகளையும் முறைகளையும் பயன்படுத்துகிறார்கள். இதில் சட்ட விளக்கத்திற்கான பாரம்பரிய விதிகள், சட்டமியற்ற வரலாறு மற்றும் சட்டத்தின் தேவை ஆகியன உட்படும்.
 
[[பொதுச் சட்டம்|பொதுச் சட்ட]] ஆள்வரையில், எழுத்துருச் சட்ட பொருள்விளக்க விதிமுறைகள் சட்டமியற்றகத்தாலோ அல்லது நிர்வாக முகமைகளாலோ இயற்றப்பட்ட சட்டத்திற்கு நீதியகத்தால் பயன்படுத்தப்படுகிறது.