ஜிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கலையுலக வாழ்வு: *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
| Name = ஜிக்கி
| Img = PGKrishnaveni.jpg
| Img_capt = ஜிக்கி 1940களின் இறுதியில்
| Img_size =
| Landscape =
| Background = solo_singer
| Birth_name = பி. ஜி. கிருஷ்ணவேணி
| Alias =
| Born = 1937<br/>[[சென்னை]], [[இந்தியா]]
வரிசை 22:
}}
 
'''ஜிக்கி''' (''Jikki'', [[1937]] - [[ஆகஸ்ட்ஆகத்து 16]], [[2004]]) என்று பரவலாக அறியப்பட்ட ''பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி'' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். [[1943]] இல் [[பந்துலம்மா]] திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி [[2002]] வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் [[ஏ. எம். ராஜா]]வின் மனைவி.
== கலையுலக வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது