விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{கொள்கை}}
{{கொள்கைகள் பட்டியல்}}
'''தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கசார்பைபக்கச்சார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். '''
 
நடுநிலைமை விக்கிபீடியாவினதும், தமிழ் விக்கிபீடியாவினதும் ஆணிவேர் கொள்கைகளில் ஒன்று. இந்த கொள்கை பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கி தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான ''எளிய தமிழில் தரமான கலைக்களஞ்சியத்தை'' ஆக்குவதை ஏதுவாக்கின்றது.
 
நடுநிலைமை விக்கிபீடியாவினதும்விக்கிப்பீடியாவினதும், தமிழ் விக்கிபீடியாவினதும்விக்கிப்பீடியாவினதும் ஆணிவேர்ஆணிவேர்க் கொள்கைகளில் ஒன்று. இந்தஇந்தக் கொள்கை, பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கிஉள்வாங்கி் உள்வாங்கித் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான ''எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை'' ஆக்குவதை ஏதுவாக்கின்றதுஏதுவாக்குகின்றது.
== நடுநிலைமைக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் ==
<blockquote>சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
வரி 10 ⟶ 9:
</blockquote>
=== முரண்பாடுகளும் நடுநிலைமையும் ===
நடுநிலைமை என்பது, ஒரு விடயம் நோக்கி முரண்படும் கருத்துடைய பார்வைகளை, ஒரே கட்டுரையில் பகிர வசதிசெய்யும் ஒரு வழிமுறை ஆகும். ஆனால் இது அனைத்துஅனைத்துப் பார்வைகளுக்கும் சம உரிமைசமஉரிமை, சம முக்கியத்துவம்சமமுக்கியத்துவம் தருவதென்று பொருள்படாது. நடுநிலை நோக்கு என்பது, அனைத்து முக்கியமுக்கியப் பார்வைகளுக்கும் தகுந்த நியாயமான இடம் தரப்படவேண்டும் என்றே வேண்டுகின்றது.
 
கருத்து வேறுபாடுகள் விவரிக்கப்படலாம், பகிரப்படலாம்; ஆனால், கருத்துவேறுபாட்டுகருத்துவேறுபாடானது, இழுப்பறியில்இழுபறியில் ஈடுபடக்கூடாது. துல்லியமான கட்டுரைகள், கருத்துக்களை நோக்கிய மதிப்பீடுகளை முன்வைக்கலாம்; ஆனால், தீர்க்கமான பக்கபக்கச் சார்பான முடிவுகளை முன்வைக்கக்கூடாது.
 
=== உண்மையும் நடுநிலைமையும் ===
'உண்மைக்கு முன், நடுநிலைமை என்பது இல்லை' என்பது சரியே. உண்மையான நோக்கில் தகவல்களைதகவல்களைத் தரும்பொழுது "நடுநிலைமை கலைவதில்லை"<ref>"உன்மையின் பக்கம் சாய்வதில் நடுநிலைமை கலைவதில்லை." சுஜதாசுஜாதா http://www.ambalam.com/sujatha/2002/april/sujatha14_01.html </ref>. ஆனால், ஒரு பக்கபக்கப் பார்வையே உண்மையானது; மற்றவருடைய பார்வை பொய்யானது என்ற கருத்து இழுப்பறியில்இழுபறியில் ஈடுபடுவதைஈடுபடுவதைத் தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா அனுமதிக்காது. பார்வைகளை ஆதாரபூர்வமாகஆதாரப்பூர்வமாக நிலைநிறுத்தி,நிலைநிறுத்திப் பயனர்கள் முடிவுசெய்வற்குமுடிவுசெய்வதற்கு வசதிசெய்வதே, தமிழ் விக்கிபீடியாவின்விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்கின் தன்மையாகும்.
 
=== பக்கசார்பும்பக்கச்சார்பும் நடுநிலைமையும் ===
[[படிமம்:Verifiability and Neutral point of view (Common Craft)-en.ogv|thumb|விக்கிப்பீடியாவில் ஏன் நடுநிலை பேண வேண்டும், எப்படி நடுநிலையை எட்டுவது]]
இயன்றவரை விடயநோக்காகவும், ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலும், ஒரு பக்கசார்பின்றியும்பக்கச்சார்பின்றியும் தமிழ் விக்கிபீடியாவின்விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதையே நடுநிலைமை நோக்கு வேண்டுகின்றது. எனினும், மனிதர்களுக்கு`மனிதர்களுக்குப் பக்கசார்புபக்கச்சார்பு எதோ ஒருவகையில் இயல்பாகவே அமையும்` என்ற கூற்றில் உண்மையுண்டு. அவற்றை அவதானித்துஅவதானித்துத் தவிர்ப்பது நன்று.
ஒருவருடைய எழுத்தில் பின்வரும் பக்கசார்புகள் இருக்கலாம்:
* வர்க்கம் அல்லது சாதிசாதிச் சார்பு
* குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது கோட்பாடுகோட்பாட்டுச் சார்பு
* சமயசமயச் சார்பு
* ஆண் ஆதிக்கஆதிக்கச் சார்பு
* பால் நிலைச் சார்பு
* இனச் சார்பு
* தேசியம்தேசியச் சார்பு
 
===Templates===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நடுநிலை_நோக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது