536
தொகுப்புகள்
சி |
|||
{{கொள்கை}}
{{nutshell|இயன்றவரை கட்டுரைகள் ஆதாரமான தகவல்களைக் கொண்டு அறிவியல் நோக்கில் கட்டமைக்கப்படவேண்டும். அந்தக் கட்டுரைகளின் உண்மைத் (மெய்)
{{கொள்கைகள் பட்டியல்}}
== நடைமுறையில் `மெய்யறிதன்மை`க் கொள்கை==
# கட்டுரைகள், நம்பத்தகுந்தவர்களால், பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமைதல் வேண்டும்.
# புதிய உள்ளடக்கங்களைச் சேர்க்கும் தொகுப்பாளர்கள், நம்பத்தகுந்த மூலங்களைச் சான்று காட்டவேண்டும். இல்லையேல், வேறு தொகுப்பாளர்கள் இதன் நம்பகத்தன்மை பற்றிக் கேள்வியெழுப்பவோ, அப்பகுதியை நீக்கிவிடவோ கூடும்.
# சான்று காட்டவேண்டிய பொறுப்பு, குறித்த பகுதியைத் தொகுத்தவருக்கே உரியது, அதனை நீக்க விரும்புபவருக்கு அல்ல.
<br>
விக்கிப்பீடியாவில் சேர்ப்பதற்கான அடிப்படை '''உண்மையை விட மெய்யறிதன்மையே''. "மெய்யறிதல்" என்று இங்கு குறிப்பிடப்படுவது, விக்கிப்பீடியாவில் பதிக்கப்பட்டுள்ள தகவலை எந்தவொரு வாசகரும் முன்னரே அச்சில் உள்ள ஓர் [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|நம்பகமான மூலங்கள்]] மூலம் சரிபார்த்துக்கொள்ள இயலுவதாகும். தொகுப்பாளர்கள் கேள்வியெழுப்பப்பட்ட (கேள்வி எழக்கூடிய) பகுதிகளுக்கு நம்பகமான மூலங்களைச் சான்றாகக் காட்ட வேண்டும்.
[[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை]] விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் மூன்று கொள்கைகளில் ஒன்றாகும். மற்ற இரண்டு கொள்கைகள் [[:en:Wikipedia:No original research|சொந்த ஆய்வு கூடாது]] மற்றும் [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு]]. இவை மூன்றும் இணைந்து விக்கியின் முதன்மை[[விக்கிப்பீடியா:பெயர்வெளி|பெயர்வெளி]]யில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளடக்கத்தின் வகை மற்றும் தரத்தினை முடிவாக்குகின்றன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காணக்கூடாது. தொகுப்பாளர்கள் அனைவரும் இவை மூன்றினையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் அடித்தளமாக அமைந்துள்ள இக்கொள்கைகளை
==சான்று காட்டுவதற்கான பொறுப்பு==
:''எவ்வாறு மேற்கோள்கள் இடுவது என்ற உதவிக்கு [[விக்கிபீடியா:மேற்கோள் சுட்டுதல்]] பார்க்கவும்''
சான்று காட்டப்படாத எந்தவொரு பகுதியும் நீக்கப்படலாம் எனினும் தொகுப்பாளர்களுக்கு சான்று வழங்க வாய்ப்பு நல்கப்பட வேண்டும். ஏதாவதொரு
இவ்வாறு தொகுப்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதை நீண்ட நாட்கள் விட்டு வைக்கக்கூடாது. முக்கியமாக, வாழும் நபர்கள் குறித்த
==உயிரோடு இருப்பவர்களின் வரலாறுகள்==
:''பார்க்க: [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]]''
கட்டுரைகள், நம்பத்தக்க
<!--
(replaced by "full version", see below)
===மூலங்களின் மொழி===
பயனர்கள் தரப்பட்ட மூலங்களைச் சரிபார்த்து, உள்ளடக்கங்கள் சரியானமுறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதை
-->
===ஐயத்துக்கிடமான நம்பகத்தன்மை கொண்ட மூலங்கள்===
பொதுவாக, நம்பகத்தன்மையில்லாத மூலங்கள் என்பவை, தகவல்களைச் சரிபார்க்க இயலாது என்ற பெயர்பெற்றவை அல்லது தகவல் சரிபார்ப்பு வசதிகள் தராத மற்றும் தொகுப்பாசிரியர் மேலாண்மை இல்லாதவை ஆகும். அவை, தொகுப்பவர் குறித்த கட்டுரைகளில் மட்டுமே பயன்படுத்தப்படலாம்.([[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை#நூலாசிரியர்(கள்) பற்றிய கட்டுரைகளில் சொந்தப்பதிப்பு மற்றும் ஐயத்துக்கிடமான மூலங்கள்|கீழே]] பார்க்கவும்.)
<span id="SELF"></span>{{shortcut|[[WP:V#SELF]]}}
===சொந்தப்பதிப்பு மூலங்கள் (இணையம் மற்றும் அச்சு வடிவம்)===
எவரும் இணையத்தில் வலைத்தளம் அமைத்து அல்லது தம்பொருட் செலவில் அச்சிட்டு
நன்கறிந்த '''குறிப்பிட்ட துறை''' தொழில்முறை ஆய்வாளர் மற்றும் பரவலாக அறியப்பட்ட இதழாளர் ஒருவரின் சொந்தப் பதிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
===நூலாசிரியர்(கள்) பற்றிய கட்டுரைகளில் சொந்தப்பதிப்பு மற்றும் ஐயத்துக்கிடமான மூலங்கள்===
* அவை அவர்களின் புகழுக்குப் பொருத்தமானவை;
* சர்ச்சைக்குரியவை அல்ல;
*
* கட்டுரைப்
* அதனை எழுதியவர் யார் என்ற ஐயம் இல்லாதிருத்தல்.
== தமிழ் தவிர்ந்த ஏனைய மொழியிலுள்ள மூலங்கள் ==
இது,
வேறு மொழிகளிலிருந்து சான்றுகள் தரவேண்டியிருக்கும்போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.
* மூலங்களை நேரடியாக மேற்கோளிடும்போது, பொதுவாக பதிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் தொகுப்பவரின் சொந்த மொழிபெயர்ப்பை விட விரும்பப்படுகின்றன.
|
தொகுப்புகள்