விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி துப்புரவு
வரிசை 5:
|collapsible = yes
| caption = விக்கிப்பீடியாவின் பன்மொழித் தளத்தின் திரைக்காட்சி.
| url = [http://www.wikipedia.org/ www.wikipedia.org]
| type of organization = இலாபநோக்கமற்ற நிறுவனம்
| location = மியாமி, [[புளோரிடா]]
வரிசை 15:
| launch date = {{birthdate|mf=yes|2001|1|15}}
| commercial = இல்லை
| alexa = {{Steadysteady}} 6 ({{as of|2013|1|5|alt=சனவரி 2013}})<ref name="alexa">{{cite web|url= http://www.alexa.com/siteinfo/wikipedia.org |title= Wikipedia.org Site Info | publisher= [[Alexa Internet]] |accessdate= 2013-1-5}}</ref><!--Updated monthly by OKBot.-->
| current status = செயல்பாட்டு நிலையில்<ref>{{cite web |url=http[[://en.wikipedia.org/wiki/:Wikipedia:Wikipedia_is_a_work_in_progressWikipedia is a work in progress]] |title=Wikipedia:Wikipedia is a work in progress |publisher=Wikipedia |accessdate=2008-07-03}}</ref>
| slogan = எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம்.
| content license = {{nobr|[[கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்|கிரியேட்டிவ் காமன்ஸ்<br /> சுட்டல்/ஒன்றேபோல் பகிர்<br />(Creative Commons Attribution/<br />Share-Alike)]] 3.0}}<br />மற்றும் [[குனூ தளையறு ஆவண உரிமம்|GFDL]] இரட்டை உரிமம்
| num_users = 35,000,000 (அனைத்துப் பதிப்புக்களிலும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை)<ref>[[meta:List of Wikipedias#Grand Total|Grand Total]]. Wikimedia.org. June 10, 2012. Retrieved June 11, 2012.</ref>
}}
 
'''விக்கிப்பீடியா''' (''Wikipedia'', {{IPAc-en|audio=En-uk-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|ɨ|ˈ|p|iː|d|i|ə}} அல்லது {{IPAc-en|audio=en-us-Wikipedia.ogg|ˌ|w|ɪ|k|i|ˈ|p|iː|d|i|ə}} {{respell|WIK|i|PEE|dee-ə}}) என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, [[கட்டற்ற உள்ளடக்கம்|கட்டற்ற]] இணையக் கலைக்களஞ்சியமாகும். [[தமிழ் விக்கிப்பீடியா]]வின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள [[விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு|தன்னார்வலர்களால்]] கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும்.<ref name=anyone>{{cite news|url=http://www.huffingtonpost.co.uk/2011/08/29/wikipedias-jimmy-wales-sp_n_941239.html|title = Wikipedia's Jimmy Wales Speaks Out On China And Internet Freedom|work=Huffington Post|accessdate=September 24, 2011|quote=Currently Wikipedia, Facebook and Twitter remain blocked in China}}</ref> மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.<ref>{{cite news|title=Technology can topple tyrants: Jimmy Wales an eternal optimist|url=http://m.smh.com.au/technology/technology-news/technology-can-topple-tyrants-jimmy-wales-an-eternal-optimist-20111107-1n387.html|accessdate=May 8, 2012|newspaper=Sydney Morning Herald|date=November 7, 2011}}</ref><ref>உள்ளகப் புள்ளிவிபரங்களின்படி, ஏப்பிரல் 2011 வரையில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான தொகுப்பாளர்கள் (தமது வருகையிலிருந்து குறைந்தபட்சம் 10 தொகுப்புக்களைச் செய்த விக்கிப்பீடியர்கள்) உள்ளனர். {{cite news|title=Wikipedia Statistics – Table – Contributor|url=http://stats.wikimedia.org/EN/TablesWikipediansContributors.htm|accessdate=May 27, 2012|date=April 30, 2012}}</ref> {{#time: F Y}} வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது.<!--also at =Language editions= --> இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் பிரபலமான ஒன்றுமாகும்.<ref name="AlexaStats">{{cite web|url=http://www.alexa.com/data/details/traffic_details/wikipedia.org?range=5y&size=large&y=t|title = Five-year Traffic Statistics for Wikipedia.org|publisher=[[Alexa Internet]]|accessdate=May 24, 2011 }}</ref><ref name=Tancer>{{cite news|url=http://www.time.com/time/business/article/0,8599,1595184,00.html|title=Look Who's Using Wikipedia|author=Bill Tancer|date=May 1, 2007|work=[[Time (magazine)|Time]]|accessdate=December 1, 2007|quote=The sheer volume of content [...] is partly responsible for the site's dominance as an online reference. When compared to the top 3,200 educational reference sites in the U.S., Wikipedia is No. 1, capturing 24.3% of all visits to the category}} [[Cf.]] Bill Tancer (Global Manager, Hitwise), [http://weblogs.hitwise.com/bill-tancer/2007/03/wikipedia_search_and_school_ho.html "Wikipedia, Search and School Homework"], ''[[Hitwise]]'': An [[Experian]] Company (Blog), March 1, 2007. Retrieved December 18, 2008.</ref><ref name=Woodson>{{cite news|url=http://www.reuters.com/article/internetNews/idUSN0819429120070708 |title=Wikipedia remains go-to site for online news |date=July 8, 2007|author=Alex Woodson |agency=Reuters |accessdate=December 16, 2007|quote=Online encyclopedia Wikipedia has added about 20 million unique monthly visitors in the past year, making it the top online news and information destination, according to Nielsen//NetRatings.}}</ref><ref name="AlexaTop500">{{cite web|url=http://www.alexa.com/site/ds/top_sites?ts_mode=global&lang=none |title=Top 500 |publisher=[[Alexa Internet|Alexa]] |accessdate=October 13, 2009 }}</ref> மேலும், இது “அலெக்சாஅலெக்சா இணையத்தள{{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}”த்தில்இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.<ref name="AlexaStats" /><ref name="365M">[http://upload.wikimedia.org/wikipedia/meta/3/3a/TED2010%2C_Stuart_West_full_presentation_updated_with_January_data.pdf ''Wikipedia's Evolving Impact''], by Stuart West, slideshow presentation at TED2010</ref>
 
விக்கிப்பீடியா, [[ஜிம்மி வேல்ஸ்]] மற்றும் [[லாரி சாங்கர்]] ஆகியோரால் சனவரி 15, 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது.<ref name=MiliardWho>{{cite news|url=http://www.cityweekly.net/utah/article-5129-feature-wikipediots-who-are-these-devoted-even-obsessive-contributors-to-wikipedia.html|author=Mike Miliard|title=Wikipediots: Who Are These Devoted, Even Obsessive Contributors to Wikipedia?|work=[[Salt Lake City Weekly]]|date=March 1, 2008|accessdate=December 18, 2008}}</ref> சாங்கர் அவர்கள், ''விக்கிப்பீடியா'' என்ற சொல்லை,<ref>How I started Wikipedia, presentation by Larry Sanger</ref> '''''[[விக்கி]]''''' (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது [[ஹவாய் மொழி]]யில் "விரைவு" எனப் பொருள்படும் ''விக்கி'' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)<ref>"wiki" in the Hawaiian Dictionary, Revised and Enlarged Edition, University of Hawaii Press, 1986</ref> மற்றும் '''''பீடியா''''' (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான ''என்சைக்ளோ'''பீடியா'''''விலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார். 2006-இல், ''டைம்'' சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு [[யூடியூப்]], [[மைஸ்பேஸ்]] மற்றும் [[ஃபேஸ்புக்]] ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.<ref name=Time2006>{{cite news| date=December 13, 2006| url= http://www.time.com/time/magazine/article/0,9171,1569514,00.html |title= Time's Person of the Year: You |work=Time |publisher=Time, Inc |accessdate=December 26, 2008 | first=Lev | last=Grossman}}</ref> விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், முக்கியச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.<ref name=Dee>{{cite news| url = http://www.nytimes.com/2007/07/01/magazine/01WIKIPEDIA-t.html | title = All the News That's Fit to Print Out|author=Jonathan Dee|work = The New York Times Magazine|date=July 1, 2007|accessdate=December 1, 2007}}</ref><ref name=Lih>{{cite journal|author=Andrew Lih|title=Wikipedia as Participatory Journalism: Reliable Sources? Metrics for Evaluating Collaborative Media as a News Resource|journal=5th International Symposium on Online Journalism|location=University of Texas at Austin|date=April 16, 2004|url=http://jmsc.hku.hk/faculty/alih/publications/utaustin-2004-wikipedia-rc2.pdf|format=PDF|accessdate=October 13, 2007}}</ref><ref>{{cite web|url=http://www.wired.com/playbook/2012/08/how-wikipedia-won-olympic-gold/ |title=How Wikipedia Won Olympic Gold |author=Mossop, Brian |work=[[Wired (magazine)|Wired]] |date=August 10, 2012 |accessdate=2012-07-05}}</ref>
 
விக்கிப்பீடியாவின் திறந்த பாங்கு, பல்வேறு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இவற்றுள் கட்டுரைகளின் தரம்,<ref>{{cite web|url=https[[://en.wikipedia.org/wiki/:Wikipedia:About]] |title=Wikipedia:About – Wikipedia, the free encyclopedia |publisher=English Wikipedia |accessdate=2012-07-05}}</ref> தேவையற்ற தொகுப்புக்கள்<ref name="MIT_IBM_study">{{cite journal|author=Fernanda B. Viégas, Martin Wattenberg, and Kushal Dave|url=http://alumni.media.mit.edu/~fviegas/papers/history_flow.pdf|title=Studying Cooperation and Conflict between Authors with History Flow Visualizations|journal=Proceedings of the [[CHI (conference)|ACM Conference on Human Factors in Computing Systems (CHI)]]|publisher=ACM [[SIGCHI]]|pages=575–582|location=Vienna, Austria|year=2004|format=PDF|accessdate=January 24, 2007|doi=10.1145/985921.985953|isbn=1-58113-702-8}}</ref><ref name="CreatingDestroyingAndRestoringValue">{{cite journal|author=Reid Priedhorsky, Jilin Chen, Shyong (Tony) K. Lam, Katherine Panciera, Loren Terveen, and John Riedl (GroupLens Research, Department of Computer Science and Engineering, [[University of Minnesota]])|title =Creating, Destroying, and Restoring Value in Wikipedia|journal =[[Association for Computing Machinery]] GROUP '07 conference proceedings|location =[[Sanibel Island]], Florida|date=November 4, 2007|url =http://www-users.cs.umn.edu/~reid/papers/group282-priedhorsky.pdf|format=PDF|accessdate=October 13, 2007}}</ref> மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில கட்டுரைகள் உறுதிப்படுத்தப்படாத அல்லது முரண்பாடான தகவல்களைக் கொண்டிருந்தாலும்,<ref name="DeathByWikipedia">{{cite news
|title=Death by Wikipedia: The Kenneth Lay Chronicles
|url=http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/07/08/AR2006070800135.html
வரிசை 37:
| url = http://www.nature.com/nature/journal/v438/n7070/full/438900a.html | doi = 10.1038/438900a | authorlink = Jim Giles (reporter) | bibcode=2005Natur.438..900G}}
The study (that was not in itself peer reviewed) was cited in several news articles, e.g.,
* {{cite news | title=Wikipedia survives research test | date=December 15, 2005 |publisher=BBC News |publisher=[[British Broadcasting Corporation|BBC]] | url=http://news.bbc.co.uk/2/hi/technology/4530930.stm}}</ref> இதற்குப் பதிலளிக்குமுகமாக, ''பிரிட்டானிக்கா'' இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.<ref name="corporate.britannica.com">[http://corporate.britannica.com/britannica_nature_response.pdf Fatally Flawed: Refuting the recent study on encyclopedic accuracy by the journal Nature] Encyclopædia Britannica, Inc., March 2006</ref> எனினும் இதனை மறுத்துரைத்த ''நேச்சர்'', தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், ''பிரிட்டானிக்கா''வின் முக்கிய மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.<ref name="nature.com">{{cite web|work=Nature |url=http://www.nature.com/nature/britannica/index.html |title=Nature's responses to Encyclopaedia Britannica |date=March 30, 2006 |accessdate=2012-03-19}}</ref>
* {{cite news | title=Wikipedia survives research test | date=December 15, 2005 |publisher=BBC News |publisher=[[British Broadcasting Corporation|BBC]] | url=http://news.bbc.co.uk/2/hi/technology/4530930.stm}}
</ref> இதற்குப் பதிலளிக்குமுகமாக, ''பிரிட்டானிக்கா'' இந்த ஆய்வின் வழிமுறைகள் மற்றும் முடிவுகளில் தவறுகள் உள்ளதாகத் தெரிவித்தது.<ref name="corporate.britannica.com">[http://corporate.britannica.com/britannica_nature_response.pdf Fatally Flawed: Refuting the recent study on encyclopedic accuracy by the journal Nature] Encyclopædia Britannica, Inc., March 2006</ref> எனினும் இதனை மறுத்துரைத்த ''நேச்சர்'', தனது தரப்பில் இதற்கான முறையான அறிக்கையையும், ''பிரிட்டானிக்கா''வின் முக்கிய மறுப்புக்களுக்கான எதிர் வாதங்களையும் வெளியிட்டது.<ref name="nature.com">{{cite web|work=Nature |url=http://www.nature.com/nature/britannica/index.html |title=Nature's responses to Encyclopaedia Britannica |date=March 30, 2006 |accessdate=2012-03-19}}</ref>
{{TOC limit|3}}
 
== வரலாறு ==
‘விக்கிப்பீடியாத் திட்டம்’ ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001-ஆம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணையத் தொடர்பையும் [[உலாவி|உலாவியையும்]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.
 
“அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
வரி 48 ⟶ 47:
இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 12,000,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 க்கும் மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மேற்பட்ட மொழிகள் 50,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிப்பீடியா, பல சகோதரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.
 
== இயல்புகள் ==
 
{{rquote|right|பிரபலமான நகைச்சுவையொன்று கூறுகிறது, "விக்கிப்பீடியாவிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அது பயன்பாட்டு ரீதியில் சிறந்தது. ஆனால், கொள்கை ரீதியில் பயனற்றது."|மீக்கா ரியோக்காசு<ref name="NYT practice not theory 1">{{cite news|last=Cohen|first=Noam|url=http://www.nytimes.com/2007/04/23/technology/23link.html?ex=1178510400&en=c0eb1b23e5c579f7&ei=5070|title=The Latest on Virginia Tech, From Wikipedia|work=The New York Times|date=April 23, 2007|accessdate=December 27, 2011}}</ref>}}
 
=== தொகுத்தல் ===
 
ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாது, விக்கிப்பீடியா வெளித்தொகுப்புக்களை ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள் தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.<ref name="WP protection policy 1">{{srlink|Wikipedia:Protection Policy|Protection Policy}}</ref> மேலும், கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் கணக்கொன்று இல்லாமலேயே கட்டுரைகளைத் தொகுக்க முடியும். எனினும், வெவ்வேறு மொழிப்பதிப்புகளில் இக் கொள்கை வித்தியாசமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த பயனர் மட்டுமே புதிய கட்டுரையொன்றை உருவாக்க முடியும்.<ref name="WP reg users only create new 1">{{srlink|Wikipedia:Registration|Registration notes}}</ref> எந்தவொரு கட்டுரையையும் அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை கொண்டாட முடியாது என்பதோடு, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத் தரப்பும் அதனை ஆராய முடியாது. அதற்குப் பதிலாகத் தொகுப்பாளர்கள், தம்மிடையேயான கருத்தொருமிப்பின் அடிப்படையில் கட்டுரைகளின் உள்ளடக்கங்களையும் அமைப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.<ref name="WP article ownership 1">{{srlink|Wikipedia:Ownership of articles|Ownership of articles}}</ref>
வரி 62 ⟶ 61:
தொகுப்பாளர்கள் இவ்விணையப் பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும் காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம், தமக்கு விருப்பமான கட்டுரைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிட முடியும். அதிகமான கட்டுரைகளைக் கொண்ட மொழிப் பதிப்புக்களில், தொகுப்பாளர்கள் கவனிப்புப் பட்டியலைப் பேண விரும்புகின்றனர். தொகுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’ பகுதியில், சில தொகுப்புக்கள் இடம்பெற முடியாமல் போவதே இதற்குக் காரணமாகும். புதிய பக்கக் கண்காணிப்பு செயன்முறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் நிகழும் வெளிப்படையான தவறுகள் கண்காணிக்கப்படுகின்றன.<ref name="WP new page patrol 1">Wikipedia:New pages patrol</ref> அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு, அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன.<ref name="WP article semi-protection 1">[[Protection policy#Semi-protection|English Wikipedia's semi-protection policy]]</ref> குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.<ref name="WP article full protection 1">{{srlink|Wikipedia:Full protection|English Wikipedia's full protection policy}}</ref>
 
தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச் செய்நிரல்கள்’ மூலமாக எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக இவற்றின் மூலம் பொதுவான எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப் பிரச்சினைகள் அல்லது புவியியல் சார் கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.<ref name='WP bots usage 1'>{{srlink|Wikipedia:Bots|Wikipedia Bot Information}}</ref><ref name="BBC WP bots 1">{{cite news|title=Meet the 'bots' that edit Wikipedia|url=http://www.bbc.co.uk/news/magazine-18892510|author=Daniel Nasaw|publisher=BBC News|date=July 24, 2012}}</ref><ref name="guardianblog halliday 2012">{{cite news|last=Halliday|first=Josh|author2=Arthur, Charles|title=Boot up: The Wikipedia vandalism police, Apple analysts, and more|url=http://www.guardian.co.uk/technology/blog/2012/jul/26/boot-up-wikipedia-apple|newspaper=[[The Guardian]]|date=July 26, 2012|accessdate=September 5, 2012}}</ref> சில தானியங்கிகள், வேண்டத்தகாத தொகுப்புக்களை மேற்கொள்ளும் பயனர்களை எச்சரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.<ref name="WP edit warning bots 1">{{cite web|url=https[[://en.wikipedia.org/wiki/:Wikipedia]]:Wikipedia_Signpost/2009-03-23/Abuse_Filter|title=Wikipedia signpost: Abuse Filter is enabled|publisher=English Wikipedia|date=March 23, 2009|accessdate=July 13, 2010}}</ref> இதன்மூலம், வேறு இணையத் தளங்களுக்கான இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி முகவரிகளினால் தொகுப்புக்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும். விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள், இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.<ref name="WP bots policy 1">{{srlink|Wikipedia:Bot Policy|Bot Policy}}</ref>
{{-}}
 
=== கட்டுரைப் பக்க அமைப்பு ===
 
விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள் அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.<ref name="WP subject matter categorization 1">Wikipedia:Categorization</ref> ஒரு புதியகட்டுரை பெரும்பாலும் வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள் மாத்திரமே கொண்ட ஒரு [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|''குறுங்கட்டுரை'']]யாகவே ஆரம்பிக்கப்படும். அதேபோல் பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள் [[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்|சிறப்புக் கட்டுரைகள்]] என வகைப்படுத்தப்படும். சில விக்கிப்பீடியாக்களில், ஒவ்வொரு நாளும் தொகுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக் கட்டுரை”யொன்று விக்கிப்பீடியாவின் [[முதற் பக்கம்|முதற்பக்கத்தில்]] காட்டப்படும்.<ref name="FMonday feat article patterns 1">{{cite web|url=http://firstmonday.org/htbin/cgiwrap/bin/ojs/index.php/fm/article/view/2365/2182|title=Comparing featured article groups and revision patterns correlations in Wikipedia|publisher=[[First Monday (journal)|First Monday]]|accessdate=July 13, 2010}}</ref><ref name="IBM feat articles hidden pattern 1">{{cite journal|url=http://www.research.ibm.com/visual/papers/hidden_order_wikipedia.pdf|author=Fernanda B. Viégas, Martin Wattenberg, and Matthew M. McKeon|title=The Hidden Order of Wikipedia|publisher=Visual Communication Lab, IBM Research|date=July 22, 2007|format=PDF|accessdate=October 30, 2007}}</ref> ‘சியாகோமோ பொதேரி’ எனும் ஆய்வாளரின் கண்டுபிடிப்பின்படி, சில தொகுப்பாளர்கள் ஊக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத் தொகுப்பதன் மூலமே சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது.<ref name="Poderi Giacomo feat articles 1">Poderi, Giacomo, ''Wikipedia and the Featured Articles: How a Technological System Can Produce Best Quality Articles'', Master thesis, [[University of Maastricht]], October 2008.</ref> 2010-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று சிறப்புக்கட்டுரைகளிடையே அவற்றின் தரங்கள் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச் செயற்பாடு’ போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து வெளியிட்டது.<ref name="FMonday WP quality control 1">{{cite news|url=http://firstmonday.org/htbin/cgiwrap/bin/ojs/index.php/fm/article/viewArticle/2721/2482|title=Evaluating quality control of Wikipedia's featured articles|author=David Lindsey|publisher=First Monday}}</ref> 2007-இல், அச்சுவழிப் பதிப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும் அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.<ref name="WP 1.0 editorial team 1">{{cite web|url=https[[://en.wikipedia.org/wiki/:Wikipedia:Version_1Version 1]].0_Editorial_Team/Assessment|title=Wikipedia:Version 1.0 Editorial Team/Assessment|accessdate=October 28, 2007}}</ref>
 
விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் குழுவொன்று, [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்|விக்கித்திட்டம்]] ஒன்றை உருவாக்கிக் குறிப்பிட்ட ஒரு துறையில் தமது பங்களிப்புக்களை வழங்குகின்றது. இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்க’த்தின் மூலம், பல்வேறு கட்டுரைகளிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பர்.<!-- Might need to be expanded. -->
வரி 90 ⟶ 89:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.wikipedia.org/ Wikipedia] – multilingual portal (contains links to all language editions of the project)
* [http://mobile.wikipedia.org/ Version for mobile phones] – 15 languages
* [http[://en.wikipedia.org/wiki/:Wikipedia:Press_coveragePress coverage|Press coverage of Wikipedia]]
* [http://www.stanford.edu/class/ee380/Abstracts/020116.html Wikipedia and why it matters] – Larry Sanger's talk in 2002 at [[ஸ்டான்போர்டு பல்கலைகழகம்|Stanford University]] about Wikipedia ([http://stanford-online.stanford.edu/courses/ee380/020116-ee380-100.asx video archive] and [[:மேட : விக்கிபீடியா மற்றும் ஏன்அது விஷயமாகின்றது.|transcript of the talk]])
* [http://www.dmoz.org/Computers/Open_Source/Open_Content/Encyclopedias/Wikipedia/ Wikipedia] at the [[ஓபன் டிரெக்டரி திட்டம்|Open Directory Project]]
வரி 104 ⟶ 103:
 
[[பகுப்பு:விக்கிமீடியாத் திட்டங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது