யப்பான் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வார்ப்புரு தேவைப்படாது
வரிசை 1:
|title=[[image:Sea of Japan Map en.png|right|thumb|250px|யப்பான் கடல்]]
{{Infobox East Asian
''' யப்பான் கடல்''' (''Sea of Japan'') மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசிய நிலப்பகுதி, யப்பானியத் தீவுக்கூட்டம் மற்றும் உருசியாவின் சக்காலின் தீவு ஆகியவற்றுக்கிடையே பரவியுள்ள கடல் ஆகும். இது [[யப்பான்]], [[வடகொரியா]], [[உருசியா]], மற்றும் [[தென்கொரியா]] ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. முழுவதும் [[அமைதிப்பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலால்]] முற்றிலும் சூழப்பட்டுள்ள காரணத்தால் [[மத்திய தரைக்கடல்]] போலவே இக்கடலிலும் அலைகள் எழுவதில்லை.<ref name="tides">{{cite web|url=https://web.archive.org/web/20040318165044/http://www.ssc.erc.msstate.edu/Tides2D/sea_of_japan.html|title=Tides in Marginal, Semi-Enclosed and Coastal Seas – Part I: Sea Surface Height|publisher=ERC-Stennis at Mississippi State University|accessdate=2007-02-02}}</ref> இத் தனித்துவம் காரணமாக இக்கடலில் நீரின் உப்புத்தன்மை, கடல்வாழ் விலங்குகள் மற்றும் தாவரஙக்ள் பெருங்கடலினின்றும் வேறுபட்டு காணப்படுகின்றன. இக்கடலில் பெரிய தீவுகளோ, குடாக்களோ, முனைகளோ ஏதும் காணப்படவில்லை. இக்கடலின் உள்வாங்கும் மற்றும் வெளியேற்றும் நீர்மட்டமானது இதனருகிலுள்ள நீரிணைப்புகள், கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடலால் தீர்மானிக்கப்படுகிறது. இக்கடலில் கலக்கும் ஆறுகள் மொத்தமாக ஒரு விழுக்காடு அளவு நீரை மட்டுமே இக்கடலில் கலக்கின்றன.
|title= யப்பான் கடல்
|image=Sea of Japan Map en.png
|caption=
|sort=japanese2
|kanji={{linktext|日|本|海}}
|hiragana={{linktext|に|ほ|ん|か|い}}
|hepburn=Nihonkai
|japanesetext={{lang-en|Japan Sea}}
|koreanname=North Korean name
|context=north
|hangul={{linktext|조|선|동|해}}
|hanja={{linktext|朝|鮮|東|海}}
|rr=Joseon Donghae
|mr=Chosŏn Tonghae
|koreantext={{Lang-en|Korea East Sea}}
|koreanname2=South Korean name
|hangul2={{linktext|동|해}}
|hanja2={{linktext|東|海}}
|rr2=Donghae
|mr2=Tonghae
|koreantext2={{Lang-en|East Sea}}
|cyrillic=[[wikt:японский|Японское]] [[wikt:море|море]]
|romanization=Yaponskoye more
|russiantext={{lang-en|Japanese Sea}}
}}
''' யப்பான் கடல்'''(Sea of Japan) மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆசிய நிலப்பகுதி, யப்பானியத் தீவுக்கூட்டம் மற்றும் உருசியாவின் சக்காலின் தீவு ஆகியவற்றுக்கிடையே பரவியுள்ள கடல் ஆகும். இது [[யப்பான்]], [[வடகொரியா]], [[உருசியா]], மற்றும் [[தென்கொரியா]] ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. முழுவதும் [[அமைதிப்பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலால்]] முற்றிலும் சூழப்பட்டுள்ள காரணத்தால் [[மத்திய தரைக்கடல்]] போலவே இக்கடலிலும் அலைகள் எழுவதில்லை.<ref name="tides">{{cite web|url=https://web.archive.org/web/20040318165044/http://www.ssc.erc.msstate.edu/Tides2D/sea_of_japan.html|title=Tides in Marginal, Semi-Enclosed and Coastal Seas – Part I: Sea Surface Height|publisher=ERC-Stennis at Mississippi State University|accessdate=2007-02-02}}</ref> இத் தனித்துவம் காரணமாக இக்கடலில் நீரின் உப்புத்தன்மை, கடல்வாழ் விலங்குகள் மற்றும் தாவரஙக்ள் பெருங்கடலினின்றும் வேறுபட்டு காணப்படுகின்றன. இக்கடலில் பெரிய தீவுகளோ, குடாக்களோ, முனைகளோ ஏதும் காணப்படவில்லை. இக்கடலின் உள்வாங்கும் மற்றும் வெளியேற்றும் நீர்மட்டமானது இதனருகிலுள்ள நீரிணைப்புகள், கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடலால் தீர்மானிக்கப்படுகிறது. இக்கடலில் கலக்கும் ஆறுகள் மொத்தமாக ஒரு விழுக்காடு அளவு நீரை மட்டுமே இக்கடலில் கலக்கின்றன.
 
யப்பான் கடல் நீரில் [[ஆக்சிஜன்]] செறிவு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் உயிரினப் பல்தன்மை உற்பத்திக்கு இது முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடித்தல் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாகத் திகழ்கிறது. அரசியல் காரணமாக இங்கு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கிழக்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்கு இக்கடல் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது