"மார்செல்லோ மால்பிகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சமச்சீர் கல்வி புத்தகம் ஒன்பதாம் வகுப்பு பக்க எண்(45))
 
No edit summary
'''மார்செல்லோ மால்பிஜி''' 1628 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலி நாட்டில் பிறந்தார்.அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார்.அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார்.
மார்செல்லோ மால்பிஜி
மார்செல்லோ மால்பிஜி 1628 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலி நாட்டில் பிறந்தார்.அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார்.அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார்.
பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார்.இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார்.இந்த நுண்குழலுக்கு
மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1974946" இருந்து மீள்விக்கப்பட்டது