மார்செல்லோ மால்பிகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Marcello Malpighi by Carlo Cignani.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''மார்செல்லோ மால்பிஜி'''(Marcello Malpighi 10 மார்ச் 1628--29 நவம்பர் 1694) 1628 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலி நாட்டில் பிறந்தார்.அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார்.அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார்.
பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார்.இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார்.இந்த நுண்குழலுக்கு
மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மார்செல்லோ_மால்பிகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது