யப்பான் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
இக்கடலில் தென் கொரியாவின் ''உல்லெங்குடோ'' தீவைத் தவிர மிகப்பெரிய தீவுகள் எதுவும் காணப்படவில்லை. இதன் சிறிய தீவானது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பிற இதன் அறியப்பட்ட தீவுகள் மொனெரான் தீவு, ரெபன் தீவு, ரிசிரி தீவு, ஓகுசிரி தீவு, ஓசிமா-ஒக்காயிடோ தீவுகள், சாடோ-நீகாட்டா தீவுகள், ஓகினசிமா-முனகாட்டா தீவுகள், உல்லெங்குடோ, ஆசுகோல்டு, ருசுக்கி தீவு, புடியாட்டின் தீவு ஆகியனவாகும். இதன் கடற்கரைப் பகுதி ஒரு கோடு போல நீண்டு குறைவான பெரிய முனைகள், குடாக்கள் கொண்டு நேராகக் காணப்படுகிறது. சாக்காலின் தீவில் இதன் கடற்கரை எளியதாகவும் ஜப்பானியத் தீவுகளில் இது சற்றே கரடுமுரடாகவும் உள்ளது.
=== குடாக்கள் ===
இக்கடலின் மெகப்பெரியமிகப்பெரிய வளைகுடாஉருசியப்வளைகுடா உருசியப் பகுதியில் அமைந்துள்ள [[மகா பீட்டர் வளைகுடா]] ஆகும். மேலும் சோவெட்சுகயா கவான், விளாடிமிரா, ஓல்கா, போசியெத் ஆகிய்வையும்ஆகியவையும் உருசியாப்பகுதியில் அமைந்துள்ளன. ஜப்பான் பகுதியில் இசிகாரி, ஹொக்காயிடோ, டோயாமா, வாகாசா ஆகியனவும் வடகொரியப் பகுதியில் கிழக்குக் கொரிய வளைகுடாவும் அமைந்துள்ளன. இதன் முக்கிய முனைகள் லாசரிவா, பெச்சனியீ, போவோரோட்னி, குரோமோவா, போகிபி, டைக், கொர்சாகொவா, கிரில்லான், சொயா, நொசாப்பு, தப்பி, நையுடா, ரெபன், ரிசிரி, ஓகுசிரி, சாடோ, ஓகி ஆகியனவாகும்.<ref name=rev>A. D. Dobrovolskyi and B. S. Zalogin [http://tapemark.narod.ru/more/19.html Seas of USSR. Sea of Japan], Moscow University (1982) (in Russian)</ref><ref name=bse/>
 
<gallery><!-- Do not have more than five images here -->
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது