பலகணவர் மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பலகணவர் மணம்''' அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் [[திருமணம்|மணஉறவு]] கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை [[திபெத்]], [[நேபாளம்]], [[பூட்டான்]] போன்ற [[இமயமலை]]யை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. [[இந்தியா]]வில் அருணாச்சலப் பிரதேசத்திலும் [[தென்னிந்தியா]]வில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது.
 
சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். [[நீலகிரி]] மலைப்பகுதியில் வாழும் [[தோடர்]] பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பலகணவர்_மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது