பேராதனைப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox university
|name = பேராதனைப் பல்கலைக்கழகம்
University of Peradeniya
පේරාදෙණිය විශ්ව විද්‍යාලය
|image_name = Crest uofp.gif
|image_size =
|caption = பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சின்னம்
|motto = ''சர்வசுவ லோகணம் சாத்திரம்'' ([[சமசுகிருதம்]])
|mottoeng = அறிவு அனைவரையும் நோக்கிய கண்
|established = 1942 இலங்கைப் பல்கலைக்கழகம்
1972 இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்
1978 பேராதனைப் பல்கலைக்கழகம்
|type = [[பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொது]]
|endowment = [[இலங்கை ரூபாய்|இரூ]] 2.265 [[பில்லியன்]] <ref>{{cite web | url=http://www.ugc.ac.lk/en/statistics/university-system-at-a-glance.html | title=University System at a Glance | publisher=[[இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு]] | year=2009 | accessdate=2010-05-24}}</ref>
வரிசை 23:
|campus = [[புறநகர்]]
700 [[எக்டேர்]]கள்
|free_label = வெளியீடு(கள்)
|free = Ceylon Journal of Science
Sri Lanka Journal of Humanities and Social Sciences
|athletics = 30 தடகள அணிகள்
|colours =
வரிசை 32:

{{Coord|7|15|15|N|80|35|48|E|type:city |display=title}}
'''பேராதனைப் பல்கலைக் கழகம்''', [[இலங்கை]]யின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். [[இலங்கை|இலங்கையின்]]யின் கடைசி இராசதானியின் தலைநகராக விளங்கிய [[கண்டி]] நகருக்கு அண்மையில், [[பேராதனை]] என்னும் இடத்தில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையின் முதல் [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தின்]] இன்றைய வாரிசாக விளங்குவதும் இதுவே. பல்கலைக்கழகத்திற்கான நிதி [[பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(இலங்கை)|பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால்]] (UGC) வழங்கப்படுகின்றது.

== அமைவிடம் ==
[[படிமம்:2005-10-uop-07 (55139134).jpg|thumb|left]]
[[படிமம்:University of Peradeniya outside.jpg|thumb|left]]

இப்பல்கலைக்கழகம் இலங்கையின் [[தலைநகரம்|தலைநகரான]] [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 110 [[கிலோமீட்டர்]] தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை [[இயற்கை]] அழகு நிறைந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் [[சுற்றுலா]] முக்கியத்துவம் உடையதாக விளங்கும் [[பேராதனை தாவரவியற் பூங்கா|பேராதனை தாவரவியற் பூங்காவும்]]வும் இங்கு அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது [[ஹந்தானை மலையை]] அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு இருக்கின்றது. [[இலங்கை]]யின் [[மத்திய மலைநாட்டின்]] நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சிறந்த எழுத்தாளரான பேராசிரியர் [[எதிரிவீர சரச்சந்திர]] போன்றவர்களின் நினைவுகளைத் தாங்கிய [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னமாகவும்]] இது விளங்குகின்றது.
==அமைவிடம்==

== வரலாறு ==
இப்பல்கலைக்கழகம் இலங்கையின் [[தலைநகரம்|தலைநகரான]] [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 110 [[கிலோமீட்டர்]] தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை [[இயற்கை]] அழகு நிறைந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் [[சுற்றுலா]] முக்கியத்துவம் உடையதாக விளங்கும் [[பேராதனை தாவரவியற் பூங்கா|பேராதனை தாவரவியற் பூங்காவும்]] இங்கு அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது [[ஹந்தானை மலையை]] அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு இருக்கின்றது. [[இலங்கை]]யின் [[மத்திய மலைநாட்டின்]] நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சிறந்த எழுத்தாளரான பேராசிரியர் [[எதிரிவீர சரச்சந்திர]] போன்றவர்களின் நினைவுகளைத் தாங்கிய [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னமாகவும்]] இது விளங்குகின்றது.

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம், [[இலங்கைப் பல்கலைக்கழகம்]] (University of Ceylon) என்ற பெயரில் [[1942]] ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் [[1952]] [[ஆகஸ்ட் 6]] ஆம் நாள், இலங்கைப் பல்கலைக்கழகம் [[பேராதனை|பேராதனைக்கு]]க்கு இடம் மாறியது[http://www.pdn.ac.lk/overview/history.html]. அன்றிலிருந்து [[1972]] வரை இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டு வந்தது. 1972 இல், இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டபோது, இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[1978]] ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக்கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெற்றது.
==வரலாறு==

இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம், [[இலங்கைப் பல்கலைக்கழகம்]] (University of Ceylon) என்ற பெயரில் [[1942]] ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் [[1952]] [[ஆகஸ்ட் 6]] ஆம் நாள், இலங்கைப் பல்கலைக்கழகம் [[பேராதனை|பேராதனைக்கு]] இடம் மாறியது[http://www.pdn.ac.lk/overview/history.html]. அன்றிலிருந்து [[1972]] வரை இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டு வந்தது. 1972 இல், இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டபோது, இது இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [[1978]] ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக்கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற பெயரைப் பெற்றது.

== பீடங்கள் ==
வரி 49 ⟶ 46:
இங்கே [[விவசாயம்|விவசாய]] பீடம், [[கலை]]ப் பீடம், [[பல்மருத்துவம்|பல்மருத்துவப்]] பீடம், [[பொறியியல்]] பீடம், [[மருத்துவம்|மருத்துவப்]] பீடம், [[விஞ்ஞானம்|விஞ்ஞான]] பீடம், என்பவற்றுடன் [[கால்நடை மருத்துவம்|கால்நடை மருத்துவமும்]], [[கால்நடை]] அறிவியலும் இணைந்த ஒரு பீடமும் உள்ளன [http://www.pdn.ac.lk/overview/struct.html].

== வெளியிணைப்புகள் ==
* [http://www.pdn.ac.lk/ பேராதனைப் பல்கலைக் கழக இணையத் தளம்]
* [http://www.arts.pdn.ac.lk/tamil/index.html தமிழ்த் துறை]

"https://ta.wikipedia.org/wiki/பேராதனைப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது