தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

74 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டன.
("Emblem_of_Tamil_Eelam.svg" நீக்கம், அப்படிமத்தை Ellin Beltz பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண)
சி (தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டன.)
தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான [[சிங்களவர்|சிங்களவரை]] பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட [[பெருந்தேசியவாதம்|பெருந்தேசியவாத]] ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது.
 
'''தமிழீழக்''' கோரிக்கை 1977ம்1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று [[தமிழ் தேசிய இனம்|தமிழ் தேசிய இனத்தின்]] அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.
 
== சுயநிர்ணய உரிமைப் போர் ==
தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் [[இலங்கை அரசு]]க்கும் இடையே நடைபெறுகின்றதுநடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன.
 
== தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் ==
[[மே 2009]] வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் [[விடுதலைப் புலிகள்]] இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான [[காவல் துறை]], [[நீதித்துறை]], அரசியல் அமைப்புக்கள், [[இராணுவம்]], [[வைப்பகம்]], பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், [[வரி]] போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது.
 
இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ம்2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது.
 
[[படிமம்:Tamilpolice.jpg|thumb|right|தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறை]]
 
== சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும் ==
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் [[நோர்வே]] அரசின் உதவியுடன் மாசி 2002ல்2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைஉடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை அரசு]]க்குமிடையே [[2002]] இல் கைச்சாத்திடப்பட்ட [[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|போர் நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு [[ஜனவரி 2]], [[2008]] அன்று அறிவித்தது<ref>[http://puthinam.com/full.php?2b34OOI4b33C6DXe4d45Vo6ca0bc4AO24d24ImA3e0dU0Mtlce03f1eW0cc2mcYAde போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்]</ref><ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24157 Colombo to annul CFA]</ref>.
 
== அரசியல் அமைப்பு ==
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர்.
 
யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் [[1990கள்|90களில்]] அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளிகுடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முஸ்லீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விளக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார்.<ref name="பிபிசி 1994">{{cite interview | title=பிரபாகரன் செவ்விகள் - 1994 இல் வழங்கப்பட்ட செவ்வி | date=2009 இணையத்தில் | people=தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்களுக்கு பிரபாகரன் அவர்கள் இரண்டு முக்கிய செவ்விகளை வழங்கியிருந்தார். அதில் முதலாவதாக 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செவ்வியை இங்கு கேட்கலாம்.| accessdate=8 August 2013 | last= பிரபாகரனின் செவ்விகள் | subjectlink=http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/05/090518_vp-anandhi1994?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1 | interviewer=ஆனந்தி சூரியப் பிரகாசம் | program=பி.பி.சி. தமிழோசை | callsign=1 | city=வானொலியில் கண்ட செவ்வி}}</ref>
 
== தமிழீழத்தில் சிங்களவர் ==
 
== தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை ==
இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது [[இலங்கையின் இந்தியத் தமிழர்]] என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றதெனலாம்வருகின்றது.
 
== சமூக அமைப்பு ==
 
== தமிழீழ மொழிகள் ==
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. {{cn}} [[ஆங்கிலம்]] உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்(?) மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்(?).
 
== தமிழீழத்தில் சமயங்கள் ==
 
== கல்வி ==
தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம்முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]], [[கிழக்குப் பல்கலைக்கழகம்]] ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.
 
== பொருளாதாரம் ==
தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.
 
== உலகமயமாதல் ==
நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை [[உலகமயமாதல்]] என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளதுஉணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.
 
== தமிழீழ மாவட்டங்கள் ==
34,834

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1975100" இருந்து மீள்விக்கப்பட்டது