தாவீதின் கல்லறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது தொடுப்பிணைப்பி வா...
விரிவாக்கம்
வரிசை 3:
|name = தாவீது அரசர் கல்லறை
|native_name = {{lang-he|קבר דוד המלך}}
|alternate_name = Kingதாவீதின் David's Tombகல்லறை
|image = Jerusalem Tomb of David BW 1.JPG
|alt =
வரிசை 38:
|notes =
}}
'''தாவீது அரசர் கல்லறை''' (''King David's Tomb''; {{lang-he|קבר דוד המלך}}) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி [[இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)|இசுரயேல்]] அரசரான [[தாவீது அரசர்]] அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது [[எருசலேம்|எருசலேமின்]] [[சீயோன் மலை]]யில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலையில், கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும் கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணபப்ட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.
 
== வரலாறு ==
கல்லறை "ககியா சியோன்" என்ற பழைய ஆராதனை இல்லத்தின் எச்சங்களின் கீழ்ததள அறையின் மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டத்தின் மேல் தளம் இயேசுவின் மேல அறை என பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. தாவீது அடக்கம் செய்யப்பட்ட இடம் தெரியாதெனினும், [[டனாக்]] சீலோவாமுக்கு அண்மையில் [[தாவீதின் நகர்|தாவீதின் நகரின்]] தெற்குப் பக்கம் எனக் காட்டுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில், தாவீதும் அவருடைய தந்தையும் [[பெத்லகேம்|பெத்லகேமில்]] அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. பின்னர் சீயோன் மலை என கி.பி 9 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது.<ref name="Zivotofsky" >Rabbi Dr. Ari Zivotofsky, [http://www.jewishpress.com/indepth/opinions/where-is-king-david-really-buried/2014/05/15/0/ 'Where is King David Really Buried?,'] [[The Jewish Press]], May 15th 2014. </ref> துடேலா பெஞ்சமின் 1173 இல் எழுதிய எழுத்துப்படைப்பு இதுபற்றிய மீள் விபரிப்புக்குட்படுத்தியது. இரு யூதத் தொழிலாளிகள் தாவீதின் மூல அரண்மனைக்கு குறுக்காக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது, பொன்னால் நிறைந்த முடியையும் செங்கோலையும் கண்டுபிடித்ததால் அவ்விடம் தாவீதின் கல்லறையாக இருக்க வேண்டும் என்ற தீர்மானிக்கச் செய்தது. தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள கோதிக் [[வெறுங்கல்லறை]] சிலுவைப் போர் வீரர்களால் கட்டப்பட்டது.<ref name="Zivotofsky" /> சாமுவேல் நூலின்படி சீயோன் மலை தாவீதினால் வெற்றி கொள்ளப்பட்டது என்பதால் மத்தியகால யாத்திரிகர்களால் இவ்விடம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு, இங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என கருதப்பட்டது.<ref name="Zivotofsky" /> 1335 இல், பழைய தேவாலயம் [[பிரான்சிஸ்கன் சபை]]யின் துறவியர் மடமாக மாறியதாயினும், கிரேக்க மரபுவழித் திருச்சபைத் தலைமைக் குருக்களுடனான பதட்டம் காரணமாக பிரான்சிஸ்கன் வாசிகள் இவ்விடத்தை மூடிவிட்டனர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_கல்லறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது