29,838
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) (*துவக்கம்* {{enwiki|Stamford Raffles}} தமிழாக்கம்) |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி (added Category:சிங்கப்பூர் using HotCat) |
||
'''சேர் தாமசு இசுடாம்போர்டு இராஃபிள்சு''', [[அரச கழகம்|எஃப்ஆர்எஸ்]] (''Sir Thomas Stamford Raffles'', 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய [[wikt:statesman|அரசியலாளரும்]], பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவரும் ஆவார். தவிரவும் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான [[சாவகம் (தீவு)|சாவகத்தை]] கைப்பற்றி [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசை]] விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக ''சாவகத்தின் வரலாறு'' (''தி ஹிஸ்டரி ஆப் ஜாவா'') என்ற நூலை எழுதியுள்ளார்.
[[பகுப்பு:சிங்கப்பூர்]]
|