இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
|name = சேர் தாமசு இசுடாம்போர்டு பிங்லி இராஃபிள்சு
|image = StamfordRaffles.jpeg
|birth_date = {{birth-date|6 சூலைJuly 1781}}<ref>{{cite web|title=Sir Stamford Raffles's family|url=http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_931_2004-12-23.html|website=Singapore Infopedia|publisher=Singapore Government|accessdate=13 December 2014}}</ref>
|birth_place= [[ஜமேக்கா]]வின் கடலோரத்திற்கு வெளியே
|death_date = {{death-date|5 சூலைJuly 1826 }} (அகவை 44)
|death_place= இலண்டன், இங்கிலாந்து
|other_names=
 
'''சேர் தாமசு இசுடாம்போர்டு இராஃபிள்சு''', [[அரச கழகம்|எஃப்ஆர்எஸ்]] (''Sir Thomas Stamford Raffles'', 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய [[wikt:statesman|அரசியலாளரும்]], பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] நிறுவியவரும் ஆவார். தவிரவும் [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியப் போர்களின்]] அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான [[சாவகம் (தீவு)|சாவகத்தை]] கைப்பற்றி [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசை]] விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக ''சாவகத்தின் வரலாறு'' (''தி ஹிஸ்டரி ஆப் ஜாவா'') என்ற நூலை எழுதியுள்ளார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1975285" இருந்து மீள்விக்கப்பட்டது