எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
==பொருள் விளக்கத்தில் நீதியகம்==
எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம் என்பது [[நீதிமன்றம்|நீதிமன்றங்களின்]] முதன்மைப் பணியாகும். சட்டமியற்றகம் சட்ட ஏற்பாட்டை மட்டும் எற்றுக் கொள்கிறது, ஆனால் இதன் பொருள்விளக்கம் முழுமையாக நீதியக வரம்பில் உட்படுகிறது. பொருள்விளக்கம் என்பது ஓர் எழுத்துருச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டவைகளில் மீது சட்டமியற்றகத்தின் உண்மையான குறிக்கோளைக் கண்டறிவதாகும். இது பொதுவாக சட்டப் பொருள்விளக்கம் (legal interpretation) மற்றும் கோட்பாட்டு பொருள்விளக்கம் (doctrinal interpretation) என இருவகைப்படும். சட்டப் பொருள்விளக்கம் எழுத்துரு மற்றும் மரபுச் சார்ந்த சட்டங்களில் உட்பட்டுள்ளவைகளின் உதவியுடன் நடைபெறும் செயல்முறையாகும். கோட்பாட்டு பொருள்விளக்கம், பொருள் விளக்கத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் உதவியுடன் நடைபெறும் செயல்முறையாகும்.
==பொருள்விளக்கத்தின் தேவை==
'''(1) சட்டமியற்றகத்தின் கருதலை கண்டறிதல்''' (To find out the intention of legislature) <br/>பொருள்விளக்கத்தின் குறிக்கோள் என்பது சட்டமியற்றகம் என்ன கருதி இருந்தது என்பதனை கண்டுபிடிப்பதாகும். இந்த கருதல் சட்ட ஏற்பாட்டு நூலில் (text of enactment) இருந்து உறுதிப்படுத்தப்படும். பொருள்விளக்கத்தின் முக்கிய தேவை என்பது, எழுத்துருச் சட்டத்தின் மொழியமைப்பினால் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ என்ன நினைக்கப்படுகிறது என்பதனை கண்டறிவதாகும். பொருள்விளக்கம் என்பது சட்டமியற்றகத்தின் கருதல் எதனால் உறுதி செய்யப்படுகிறது என்பதை கண்டறிவதற்கான நீதியகத்தின் ஒரு நுட்பமான செயல்பாடாகும்.
<br/>எழுத்துருச் சட்டங்கள் வரையப்படும் போது, சட்டமியற்றகம் பொது விளைவுகளை மட்டுமே மனதில் கொண்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நுணூக்கமாக குறிப்பிடத்தக்க விளைவுகளே நீதிமன்றத்தின் முன்பாக வரும். இத்தகைய நிகழ்வுகளில், [[நீதிமன்றம்]] உட்கூறுகளின் பொருளைக் கண்டறிய தனது மனதை பயன்படுத்தியாக வேண்டும்.
<br/>எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் (terms) சாதாரன மொழியில் சிலப் பொருளைக் கொண்டிருக்கலாம், ஆனால் சில மறைமுகமான பொருளை எழுத்துருச் சட்டத்தில் கொண்டிருக்கும். சில சொற்கள் (words) இரட்டை பொருள் தரக்கூடியதாக இருக்கும். இதனால் பொருத்தமான ஒன்றை விளக்கிக்கூறி தொடர்புடைய வழக்கில் பயன்படுத்துவது நீதிமன்றத்தின் கடமையாகும்.<br/>
'''(2) பல பொருள்களை களைதல்'''