பலெம்பாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் பாலெம்பாங்-ஐ பலெம்பாங்க்கு நகர்த்தினார்
*திருத்தம்*
வரிசை 1:
{{Infobox settlement
| official_name = பாலெம்பாங்பலெம்பாங்
| native_name = <!-- for cities whose native name is not in English -->
| nickname = "''பூமி சிரிவிஜய'' (Bumi Sriwijaya, The Land of Srivijaya)"
வரிசை 15:
| pushpin_map = Indonesia Sumatra South
| pushpin_label_position = bottom
| pushpin_map_caption = தெற்கு சுமத்திராவில் பாலெம்பாங்கின்பலெம்பாங்கின் அமைவிடம்.
| pushpin_map1 = Indonesia
| pushpin_label_position1 = bottom
வரிசை 80:
| footnotes =
}}
'''பாலெம்பாங்பலெம்பாங்''' (Palembang, [[ஜாவி எழுத்து முறை|ஜாவி]]: {{script/Arabic|ڤلامبڠ}}) என்பது [[மேடான்|மேடானுக்கு]] அடுத்ததாய் உள்ள [[சுமாத்திரா|சுமத்திரா தீவின்]] இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இது இந்தோனேசியாவின் [[தெற்கு சுமாத்திரா மாகாணம்|தெற்கு சுமாத்திரா மாகாணத்தின்]] தலைநகரமும் ஆகும். பாலெம்பாங்பலெம்பாங் [[மலாய் தீவுக்கூட்டம்]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசியாவின்]] மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இது தெற்கு சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் உள்ள [[முசுனி நதி (இந்தோனேசியா)|முசுனி நதியின்]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாலெம்பாங்பலெம்பாங் 374.03 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்பளவைக் கொண்டது ஆகும். 2013ன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,742,186 குடிகளைக் கொண்டுள்ளது.<ref>http://inspektorat.palembang.go.id/tampung/dokumen/dokumen-13-4.pdf</ref> பாலெம்பாங்பலெம்பாங் இந்தோனேசியாவில் [[ஜகார்த்தா]], [[சுரபயா]], [[பண்டுங்]], [[மேடான்]], [[செமாராங்]] மற்றும் [[மக்காசார்|மக்காசாருக்கு]] அடுத்ததாய் உள்ள ஏழாவது மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் [[2011 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்|26வது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள்]] போட்டியை 2011ல் நவம்பர் 11 தொடக்கம் 22வரை ஜகார்த்தாவுடன் இணைந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலெம்பாங்பலெம்பாங் இந்தோனேசியாவிலுள்ள மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாக விளங்குவதுடன் தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய [[சிறீவிஜயம்|சிறீவிஜய இராச்சியத்தினதும்]], சக்திவாய்ந்த [[மலாய் மக்கள்|மலாய்]] இராச்சியத்தினது தலைநகராக விளங்கிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.<ref name="MUNOZ 117">{{cite book |last=Munoz|title=Early Kingdoms |pages=117}}</ref><ref>{{cite web|last=Peter Bellwood, James J. Fox, [[Darrell Tryon]]|first=|title=The Austronesians: Historical and Comparative Perspectives|publisher=|year=1995|location=|url=http://epress.anu.edu.au/austronesians/austronesians/mobile_devices/ch15s05.html |doi= |pages=|id=}}</ref>
 
பாலெம்பாங்கின்பலெம்பாங்கின் முக்கிய இடங்களாகக் கருதப்படுபவை இந்நகரத்தை இரண்டாகப் பிரித்துள்ள முசுனி ஆறும் மற்றும் அம்பேரா பாலமும் ஆகும். பாலெம்பாங்கிலுள்ளபலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் வடக்கு ஆற்றங்கரை சேபேராங் இலீர் (Seberang Ilir) என்று அழைக்கப்படுகிறது, மற்றும் பாலெம்பாங்கிலுள்ளபலெம்பாங்கிலுள்ள முசுனி ஆற்றின் தெற்கு ஆற்றங்கரை சேபேராங் உலு (Seberang Ulu) என்றும் அழைக்கப்படுகிறது. சேபேராங் இலீரே பாலெம்பாங்கின்பலெம்பாங்கின் பொருளாதார மற்றும் கலாசார மையமாக விளங்குகிறது, மற்றும் சேபேராங் உலுவே பாலெம்பாங்கின்பலெம்பாங்கின் அரசியல் மையமாக விளங்குகிறது.
 
== கல்வி ==
பாலெம்பாங்கிலுள்ளபலெம்பாங்கிலுள்ள பல்கலைக்கழகங்கள்:
* சிறீவிஜயம் பல்கலைக்கழகம் (University of Sriwijaya)
* ஸ்டேட் பாலிடெக்னிக் ஆப் சிறீவிஜயம் பாலெம்பாங்பலெம்பாங் (State Polytechnic of Sriwijaya Palembang)
* ஸ்டேட் ராடன் பட்டா பாலெம்பாங்பலெம்பாங் இசுலாமிய பல்கலைக்கழகம் (State Islamic University of Raden Fatah Palembang)
* இந்தோனேசிய ஊடகவியல் பல்கலைக்கழகம் (School of Journalism Indonesia). இந்தோனேசியாவின் முதலாவது ஊடகவியல் பள்ளி இதுவாகும். SJI, சனாதிபதி சுசிலோ பாம்பாங் யுடொயோனோ (Susilo Bambang Yudhoyono) அவர்களால் பாலெம்பாங்கில்பலெம்பாங்கில் 9 பெப்ரவரி 2010 தேசிய பத்திரிகை தினத்தன்று திறந்துவைக்கப்பட்டது. இந்தோனேசியாவிலுள்ள இவ்வூடகவியல் பள்ளியே யுனெசுக்கொ நிறுவனத்தின் ஆதரவுடன் சர்வதேச ரீதியாக அமைக்கப்பட்ட முதலாவது ஊடகவியல் பள்ளியாகும். இது தெற்கு சுமத்திரா மாகாணத்தில் அமைந்துள்ளது.
* பினா தர்மா பல்கலைக்கழகம் (Universitas Bina Darma)
* பினா நுசந்தரா பல்கலைக்கழகம் (Universitas Bina Nusantara) - சும்பெர் பெலாஜர் சாராக் ஜோ அலகு
* இந்தோ குளோபல் மந்திரி பல்கலைக்கழகம் (Universitas Indo Global Mandiri)
* முகம்மதியா பாலெம்பாங்பலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Muhammadiyah Palembang)
* பாலெம்பாங்பலெம்பாங் பல்கலைக்கழகம் (Universitas Palembang)
* சுஜாக்யகிரிடி பல்கலைக்கழகம் (Universitas Sjakhyakirti)
* ஐபிஏ பல்கலைக்கழகம் (Universitas IBA)
வரிசை 104:
* திரைதினாண்டி பல்கலைக்கழகம் (Universitas Tridinanti)
* தேர்புகா பல்கலைக்கழகம் (Universitas Terbuka)
* போலைட்க்னிக் அகமிகாசு பாலெம்பாங்பலெம்பாங் (Politeknik Akamigas Palembang)
* மல்டி டேட்டா பாலெம்பாங்பலெம்பாங் (Multi Data Palembang)
* முசுனி கரிடாசு பல்கலைக்கழகம் (Universitas Musi Charitas)
 
பாலெம்பாங்கிலுள்ளபலெம்பாங்கிலுள்ள சிறந்த சிரேஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:
* 1. எஸ்எம்ஏ நெகேரி 6 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Negeri 6 Palembang)
* 2. எம்ஏ நெகேரி 3 பாலெம்பாங்பலெம்பாங் (MA Negeri 3 Palembang)
* 3. எஸ்எம்ஏ சவேரியசு 1 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Xaverius 1 Palembang)
* 4. எஸ்எம்ஏ நெகேரி 5 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Negeri 5 Palembang)
* 5. எஸ்எம்ஏ நெகேரி சுமத்திரா செலதான் (SMA Negeri Sumatera Selatan)
* 6. எஸ்எம்ஏ சவேரியசு 3 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Xaverius 3 Palembang)
* 7. எஸ்எம்ஏ இக்னாடியசு குளோபல் பள்ளி பாலெம்பாங்பலெம்பாங் (SMA Ignatius Global School (IGS) Palembang)
* 8. செகோலா குசுமா பாங்சா (Sekolah Kusuma Bangsa)
* 9. எஸ்எம்ஏ நெகேரி 1 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Negeri 1 Palembang)
* 10. எஸ்எம்ஏ நெகேரி 3 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Negeri 3 Palembang)
* 11. எஸ்எம்ஏ நெகேரி 13 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Negeri 13 Palembang)
* 12. எஸ்எம்ஏ பிலசு நெகேரி 17 பாலெம்பாங்பலெம்பாங் (SMA Plus Negeri 17 Palembang)
 
பாலெம்பாங்கிலுள்ளபலெம்பாங்கிலுள்ள சிறந்த கனிஷ்ட உயர்நிலைப் பள்ளிகள்:
* எம்டிஎஸ் நகேரி 2 மாடல் பாலெம்பாங்பலெம்பாங் (MTS Negeri 2 Model Palembang)
* எஸ்எம்பி சவேரியசு 1 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Xaverius 1 Palembang)
* எஸ்எம்பி சவேரியசு மாரியா பாலெம்பாங்பலெம்பாங் (SMP Xaverius Maria Palembang)
* எஸ்எம்பி இக்னாடியசு குளோபல் பள்ளி பாலெம்பாங்பலெம்பாங் (SMP Ignatius Global School (IGS) Palembang)
* எஸ்எம்பி செகோலா பாலெம்பாங்பலெம்பாங் கரப்பான் பாலெம்பாங்க்பலெம்பாங்க் (SMP Sekolah Palembang Harapan (SPH ) Palembang)
* எஸ்எம்பி குசுமா பாங்சா பாலெம்பாங்க்பலெம்பாங்க் (SMP Kusuma Bangsa Palembang)
* எஸ்எம்பி நெகேரி 1 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 1 Palembang)
* எஸ்எம்பி சவேரியசு 6 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Xaverius 6 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 9 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 9 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 4 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 4 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 43 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 43 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 3 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 3 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 8 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 8 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 34 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 34 Palembang)
* எஸ்எம்பி நெகேரி 54 பாலெம்பாங்பலெம்பாங் (SMP Negeri 54 Palembang)
* எம்டிஎஸ் நெகேரி 1 பாலெம்பாங்பலெம்பாங் (MTS Negeri 1 Palembang)
 
== படக்கட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/பலெம்பாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது