அங்கதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Satire (Orazio) - pag. 12.JPG|thumb|300px|right]]
தற்காலத்தில் '''அங்கதம்''' என்பது எதிர் முரணாக [[நகைச்சுவை|நகைச்சுவையாக]] ஒரு [[செய்தி|விடயத்தை]] எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.allahu akbar
 
"அங்கதம் [[இலக்கியம்|இலக்கியத்தின்]] அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."<ref>[http://groups.google.com.do/group/panbudan/msg/e7e47cf3fb43324c ஜெயமோகன்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அங்கதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது