நானி பல்கிவாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==பெற்ற சிறப்புகள்==
[[மொரார்ஜி தேசாய்|மொரார்சி தேசாய்]] தலைமை அமைச்சராக இருந்தபோது 1977 ஆம் ஆண்டில் இந்திய அரசு நானி பல்கிவாலவை அமெரிக்க நாட்டுக்கு தூதுவராக அமர்த்தியது. 1979 வரை இவர் அப்பதவியில் இருந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ரட்கர்ஸ் பல்கலைக்கழகம், லாரன்சு பல்கலைக்கழகம், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவை இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தன. பத்ம விபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நானி_பல்கிவாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது