சியாங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொருளியல்: *விரிவாக்கம்*
→‎பொருளாதாரம்: *விரிவாக்கம்*
வரிசை 80:
==பொருளாதாரம்==
2014இல், சியாங்சு மாகாணத்தின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 4.8 ட்ரில்லியன் யுவான் ($759 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. [[தனி நபர் வருமானம்]] 52,448 [[ரென்மின்பி]] ஆகக் காணப்பட்டது.
 
இம்மாகாணம் சிறந்த நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. பிரதான பயிர்களாக [[நெல்]], [[கோதுமை]], [[மக்காச்சோளம்]], [[சோளம்]] மற்றும் [[சிறுதானியம்|சிறுதானியங்கள்]] பயிரிடப்படுகின்றன. மேலும் பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[சோயா அவரை]], [[எள்]], [[தேயிலை]] போன்றவையும் விளைவிக்கப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியாங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது