அகண்ட சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
==நிதிப் பயன்பாடு==
நிதிச் சூழலில், பல கிரேட்டர் சீனா பங்குகள் உள்ளன. உதாரணமாக, 'ஐஎன்ஜி கிரேட்டர் சீனா பங்கு'-தனில் 80சதவீத சொத்துக்கள் கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் முதலீடு செய்துள்ளது.<ref>{{cite web | title = Prospectus - ING Global and International Equity and Fixed-Income Funds - Class A, B, | publisher = [[ING Funds]] | date = 2009-02-27 | url = http://www.ingfunds.com/investor/content/literature/category/default.aspx?f=133&lc=Prospectuses+%26+Reports&lsc=Prospectuses | accessdate = 2009-09-03 }}</ref> அதேபோன்று ''டிரைபஸ் கிரேட்டர் சீன பங்குகள்' கிரேட்டர் சீனா என்றழைக்கப்படும் பகுதிகளான மெயின்லேண்ட் சீனா, ஹாங்காங் மற்றும் தைவானில் சொத்துக்கள் மற்றும் வணிகங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.<ref>{{cite web | title = Dreyfus Greater China Fund (prospectus) | publisher = [[Dreyfus Corporation]] | date = 2009-03-01 | url = http://www.dreyfus.com/compliance/pdf/prs/0130_prs.pdf | accessdate = 2009-09-03 }}</ref> கிரேட்டர் சீனாவை உள்ளடக்கிய சொத்துக்களில் முதலீடு செய்திருந்த 'ஹெச்பிசி கிரேட்டர் சீனா பங்குகள்', 2009க்கு பிறகு தைவான் பிராந்திய சொத்துக்களை கைவிட்டபின்பு 'ஹெச்பிசி சீனா பிராந்திய பங்குகள்' எனப் பெயரிடப்பட்டது..<ref>{{cite web | title = HSBC Chinese Equity Fund (Factsheet) | publisher = [[HSBC|HSBC Global Asset Management (UK)]] | date = 2005-12-15 | url = http://services.assetmanagement.hsbc.co.uk/site/media/pdf/Factsheets/OEIC/ogcGBP.pdf | accessdate = 2009-06-30 }}</ref><ref>{{cite news | last = Langston | first = Rob | title = HSBC announces changes to Greater China fund | work = [[Financial Times|FT Advisor]] | date = 2009-02-23 | url = http://www.ftadviser.com/InvestmentAdviser/Investments/AssetClass/Equities/Growth/News/article/20090223/380253ec-fe75-11dd-ac57-00144f2af8e8/HSBC-announces-changes-to-Greater-China-fund.jsp | accessdate = 2009-06-30 }}</ref> இப்படி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
 
==இந்தியாவுடன் முரண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/அகண்ட_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது