எழுத்துருச் சட்டங்களின் பொருள்விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
<br/>எழுத்துருச் சட்டங்கள் வரையப்படும் போது, சட்டமியற்றகம் பொது விளைவுகளை மட்டுமே மனதில் கொண்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நுணூக்கமாக குறிப்பிடத்தக்க விளைவுகளே நீதிமன்றத்தின் முன்பாக வரும். இத்தகைய நிகழ்வுகளில், [[நீதிமன்றம்]] உட்கூறுகளின் பொருளைக் கண்டறிய தனது மனதை பயன்படுத்தியாக வேண்டும்.
<br/>எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் (terms) சாதாரன மொழியில் சிலப் பொருளைக் கொண்டிருக்கலாம், ஆனால் சில மறைமுகமான பொருளை எழுத்துருச் சட்டத்தில் கொண்டிருக்கும். சில சொற்கள் (words) இரட்டை பொருள் தரக்கூடியதாக இருக்கும். இதனால் பொருத்தமான ஒன்றை விளக்கிக்கூறி தொடர்புடைய வழக்கில் பயன்படுத்துவது நீதிமன்றத்தின் கடமையாகும்.<br/>
 
'''(2) பல பொருள்களை களைதல்''' <br/>
எழுத்துருச் சட்டங்கள் எல்லாம் மொழியைப் பயன்படுத்தி உருவாக்கப் படுபவை. எழுத்துருச் சட்டத்தில் உட்படுத்தப் பட்டுள்ளவை எல்லாம் இலக்கண மரபின்படி சொற்களைக் கோர்த்து கட்டமைக்கப்படுகிறது. சொற்களின் பொருள் மற்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துரைப்பதில் ஊடகமாக அதன் தாக்கம் ஆகிய சிக்கல்கள்தான் பொருள்விளக்கத்தில் ஏற்படும் பிரச்சனையாகும்.