கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
கணிதத்தில் '''கெழு''' அல்லது '''குணகம்''' (''coefficient'') என்பது ஒரு [[பல்லுறுப்புக்கோவை]], [[தொடர் (கணிதம்)|தொடர்]]] அல்லது [[கோவை (கணிதம்)|கோவையின்]] உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை [[மாறிலி (கணிதம்)|மாறிகளாகும்மாறிலிகளாகும்]].
 
எடுத்துக்காட்டுகள்:
 
:*9x என்ற உறுப்பில் x-ன் கெழு 9 ஆகும்.
:*6x+4y என்கிற ஈருறுப்புக் கோவையில், x-ன் கெழு 6 மற்றும் y-ன் கெழு 4 ஆகும்.
 
மாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
 
:எடுத்துக்காட்டாக, *m+n-ல், m மற்றும் n ஆகியவற்றின் கெழு 1 ஆகும்.
 
:*<math>7x^2-3xy+1.5+y</math> என்ற பல்லுறுப்புக்கோவையில்,
:முதல் இரு உறுப்புகளின் கெழுக்கள் 7, −3.
:மூன்றாது உறுப்பு 1.5 ஒரு மாறிலி.
:கடைசி உறுப்பில் கெழு வெளிப்படையாகக் காணப்படவில்லை. அதன் கெழு 1 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் (1 ஆல் பெருக்கப்படுவதால் அந்த உறுப்பில் எந்தவொரு மாற்றமும் நேர்வதில்லை).
[[பகுப்பு:இயற்கணிதம்]]
"https://ta.wikipedia.org/wiki/கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது