கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கணிதத்தில் '''கெழு''' அல்லது '''குணகம்''' (''coefficient'') என்பது ஒரு [[பல்லுறுப்புக்கோவை]], [[தொடர் (கணிதம்)|தொடர்]]] அல்லது [[கோவை (கணிதம்)|கோவையின்]] உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை [[மாறிலி (கணிதம்)|மாறிலிகளாகும்]]. எனவே '''எண் கெழு''' அல்லது '''எண் குணகம்''' (''Numerical Coefficient'') எனவும் அழைக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டுகள்:
வரிசை 23:
 
ஒருமாறியிலமைந்த பல்லுறுப்புக்கோவை:
:<math>a_k x^k + \dotsb + a_1 x^1 + a_0;\quad</math> <math>k</math> ஏதேனுமொரு [[முழு எண்]],

:<math>a_k, \dotsc, a_1, a_0</math> இப்பல்லுறுப்புக்கோவையின் கெழுக்கள்.
 
இவ்வாறு ஒரு பல்லுறுப்புக்கோவையை எழுதும்போது, ''x'' இன் ஏதேனுமொரு படிக்குரிய உறுப்பு அப்பல்லுறுப்புக்கோவையில் இல்லையெனில், அதனை [[சுழி| 0]] ஐக் கெழுவாகக் கொண்ட உறுப்பாக எழுதிக்கொள்ளும் முறையைக் கையாள வேண்டும்.
வரி 32 ⟶ 34:
 
[[ஈருறுப்புத் தேற்றம்|ஈருறுப்புத் தேற்றத்தின்]] விரிவிலமையும் கெழுக்கள் [[ஈருறுப்புக் குணகம்|ஈருறுப்புக் கெழுக்களாகும்]]. ஈருறுப்புக் கெழுக்கள் [[பாஸ்கலின் முக்கோணம்|பாஸ்கலின் முக்கோணத்தில்]] அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
 
==Linear algebra==
[[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதத்தில்]] ஒரு [[அணி (கணிதம்)|அணியின்]] ஒரு நிரையின் தலைக்கெழு என்பது அந்நிரையில் காணப்படும் முதல் பூச்சியமற்ற உறுப்பாகும்.
 
எடுத்துக்காட்டு:
 
:<math>
M = \begin{pmatrix}
1 & 2 & 0 & 6\\
0 & 2 & 9 & 4\\
0 & 0 & 0 & 4\\
0 & 0 & 0 & 0
\end{pmatrix}
</math>.
 
:இந்த அணியின் முதல் நிரையின் தலைக்கெழு 1
:இரண்டாவது நிரையின் தலைக்கெழு 2
:மூன்றாவது நிரையின் தலைக்கெழு 4
:கடைசி (நான்காவது) நிரையில் தலைக்கெழு இல்லை.
 
அடிப்படை இயற்கணிதத்தில் [[மாறிலி (கணிதம்)|மாறிலிகளாக]] உள்ள கெழுக்கள் பொதுவில் மாறிகளாகவும் இருக்கலாம்.
 
எடுத்துக்காட்டு:
 
:<math> v = x_1 e_1 + x_2 e_2 + \dotsb + x_n e_n .</math>
 
<math>\lbrace e_1, e_2, \dotsc, e_n \rbrace </math> களை [[திசையன் வெளியின் அடுக்களம்|அடுக்களமாகக்]] கொண்ட [[திசையன் வெளி]]யிலுள்ள ஒரு [[திசையன்]] <math>v</math> இன் [[ஆள்கூற்று முறைமை|ஆட்கூறுகள்]] <math>(x_1, x_2, \dotsc, x_n)</math> அடுக்களத் திசையனின் கெழுக்களாக உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது