பிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பிட்டு''' என்பது ஒருவகை உணவுப் பண்டமாகும். இது [[அரிசி]] மாவு மற்றும் தேங்காய்ப்பூ என அழைக்கப்படும் [[தேங்காய்|தேங்காய்த்]] துருவல் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இவ்வுணவுப் பண்டம் தமிழ் நாட்டில் அதிகமாகத் தயாரிக்கப்படுவது இல்லையாயினும், [[இலங்கை]], [[கேரள மாநிலம்கேரளம்|கேரளா]] ஆகிய பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] காலை மற்றும் [[இரவு]] உணவுகளுக்குப் பிட்டு, விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் [[தோசை|தோசையும்]], [[இட்டிலிஇட்லி|இட்டிலியும்]] போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், [[இடியப்பம்|இடியப்பமும்]] அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது