மோதி ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 1:
மோதி ஏரி (Moti Lake, मोति झील), இந்திய மாநிலமான [[பீகார்|பீகாரின்]] [[கிழக்கு சம்பாரண் மாவட்டம்|கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள]] [[மோதிஹாரி]]யின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
 
இங்கு மோதிஜீல் மகோத்சவம் என்ற விழா நடத்தப்படுகிறது. ஜீல் என்ற சொல்லுக்கு ஏரி என்று பொருள். இது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, ஏரியில் படகுப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. இங்கு மோதிஜீல் மகோத்சவம் என்ற விழா நடத்தப்படுகிறது. ஏரியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நகராட்சி செயல்படுத்துகிறது. [[இந்திய அரசு|மத்திய அரசின்]] அமிர்த யோஜனா திட்டத்தின் கீழ் மோதிஹாரியின் நீர்நிலைகள் சீராக்கப்படும்.<ref>[http://timesofindia.indiatimes.com/city/patna/Motihari-to-be-developed-under-Amrit-Yojana/articleshow/49990928.cms 'Motihari to be developed under Amrit Yojana' - Times of India]</ref>
 
==சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய ஏரிகள்]]
[[பகுப்பு:கிழக்கு சம்பாரண் மாவட்டம்]]
[[பகுப்பு:பீகார்பீகாரின் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மோதி_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது