அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==மங்கோலியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்==
அலாவுதீன் கில்சி, தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். மங்கோலியர்களுக்கு எதிராக 1298ல் ’[[ஜலந்தர்|சலந்தரில்]]’ நடந்த போரிலும், 1299ல் ’கில்லி’யில்கில்லியில் நடந்த போரிலும், 1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும், 1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்சி வெற்றி பெற்றார். தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது தில்லி சுல்தானகத்தை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் [[மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும்|மங்கோலியர்களின்]] கட்டுப்பாட்டில் இருந்த [[ஆப்கானித்தான்]] மீது படையெடுத்து கடுந்தாக்குதல் நடத்தி, மங்கோலியர்களை ஆப்கானிசுதானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானை [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்துடன்]] இணைத்துக் கொண்டார்.
 
==வட இந்திய படையெடுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது