அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி ” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி ’ மொழியில் 1540ல் ’ பத்மாவதி ’ எனும் தலைப்பில் கவிதை நூல் இயற்றியுள்ளார்.
 
அலாவுதீன் கில்சி அறிவு மிக்கவர். எதையும் திட்டமிட்டு செயல் படுபவர். போர்க்களங்களில் தனது படையணிகளை நடத்திச் செல்வதில் கைதேர்ந்தவர். முரட்டு [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியர்கள்]] மீது எதிர் தாக்குதல் நடத்தி இந்திய துணை கண்டத்திலிருந்து மங்கோலியர்களை விரட்டி அடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுல்தான் அலாவுதீன் கில்சி. மேலும் மங்கோலியர்களை, '''[[ஆசிய மைனர்]]''' என்றழைக்கப்படும் (தற்கால [[துருக்கி]]) வரை படையெடுத்து சென்று தாக்கி விரட்டிய பெருமை அலாவுதீன் கில்சிக்கு மட்டுமே உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது