இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இன்று கிடைக்ககூடியதாக இருக்கும் பழங்காலக் கிரேக்க [[இலக்கியம்|இலக்கியங்களில்]] இதுவே பழையது என்பதால், முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், இலியட்டும், ஆடிசியும் கிமு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் என்னும் கருத்தே நிலவிவந்தது. பலர் இன்னும் இதே கருத்தையே கொண்டிருப்பினும், [[மார்ட்டின் வெஸ்ட்]], [[ரிச்சார்ட் சீஃபோர்ட்]] போன்ற சிலர் இவை கிமு ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
 
இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் [[இலியன்]] அல்லது [[திராய்]] (Troy) எனப்பட்ட [[நகரம்]] முற்றுகை இடப்பட்ட, [[டிரோஜான்திராயன் போர்|டிரோஜான் போரின்]] பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர்வீரனானபோர் வீரனான [[ஆக்கிலீஸ்|ஆக்கிலீசையும்]], [[மைசீனி]] அரசன் [[அகமெம்னான்]] மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இது கிரேக்கர்களுக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்குக் கருப்பொருளாக அமைந்தன.
 
இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
== கதை சுருக்கம் ==
ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை ட்ராய்[[திராய்]] நாட்டுஇளவரசனானநாட்டு இளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான்.இதனால் மெனிலாஸ் தன சகோதரனும் மைசினியாவின் அரசனான அகமேனானின் உதவியை நாடுகிறான்.இவர்களின் தலைமையில் கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது.அந்நகரம் பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரம் எனவே முற்றுகை ஆண்டுகணக்கில் நீடிக்கிறது.போரின் போது சைரிசஸ் என்ற அப்போலோ கடவுளின் பூசாரி சிறை பிடிக்கப்பட்ட தனது மகளான சைரிசசிஸை ஒப்படைத்தால் கிரேக்கர்களுக்கு எராளமான செல்வத்தை தருவதாக கூறுகிறார்.எனினும் அகமனான் அதை மறுப்பதால் அவர் அப்பல்லோ கடவுளிடம் முறையிடுகிறார் இதன் காரணமாக கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது.
 
:பிளேக் பரவி ஒன்பது நாட்களுக்கு பிறகு கிரேக்க மாவீரனான ஆக்கிலீஸின் அழுத்தத்தின் பேரில் அகமனானின் சைரிசசிஸை அவரது தந்தை திரும்ப ஒப்புக்கொள்கிறார் ஆனால் இழப்பீடாக ஆக்கிலீஸின் வசமிருந்த ப்ரிசைஸ் என்ற பெண்ணை சிறைபிடித்து கொள்கிறார்.இதனால் கோபமடைந்த அக்கிலீஸ் தான் மற்றும் தனது ஆட்கள் இனி அகமனானுக்காக போராடுவதில்லை என கூறிவிட்டு வெளியேறுகிறார்.அத்துடன் பிளேக் நீங்குகிறது.
வரிசை 48:
=== டிராஜன் பெண்கள் ===
* ஹெகுபா- பிரியமின் மனைவி , ஹெக்டர் , கசாண்ட்ரா, பாரிஸ் போன்றோரின் தாய்
* ஹெலன் - ஜீயஸின் மகள், மெனெலசின் மனைவி ;முதலில் பாரிசுடனும் பின்னர் அவன் சகோதரன் டைபோபஸுடன் வாழ்ந்தாள், யுத்தம் ஏற்பட முக்கிய காரணம்காரணமானவர்.
* அண்ட்ரோமசி - ஹெக்டரின் மனைவி
* கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள் எனினும் அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது