காராசாய்-செர்கெஸ்ஸியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
== நிலவியல் ==
[[File:Karachay Cherkess03.png|thumb|காராசாய் செர்கெஸ்சியா குடியரசின் வரைபடம்]]
[[File:Arkhyz.jpg|thumb|Mountainous landscape of [[ArkhyzArkhyzஅரக்யாஸ்]] மலைகள் தோற்றம்]]
காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், இக்குடியரசின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கில் [[கிராஸ்னதார் பிரதேசம்]], வடகிழக்கில் [[இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு]], மேற்கில் [[அப்காசியா]], தென்கிழக்கில் [[கபர்தினோ-பல்கரீயா]] தெற்கில் சார்ஜியாவின் செமிகிரிலோ சிமோ ஸ்வானிட்டி பகுதியாகும். இது பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. இக்குடியரசு வடக்கில் இருந்து தெற்காக 140 கிலோமீட்டர் (87 மைல்) மற்றும் கிழக்கில் இருந்து மேற்கு 170 கிலோமீட்டர் (110 மைல்) என்று நீண்டுள்ளது. குடியரசின் பரப்பளவில் 80% மலைப்பகுதியாக உள்ளது. குடியரசின் மிக உயரமான மலை [[எல்பிரஸ் மலை]] ஆகும், இது 5.642 மீட்டர் (18,510 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இம்மலை கபர்தினோ பல்கரீயா குடியரசின் எல்லைப்பகுதியில் உள்ளது. இக்குடியரசு நீராதாரங்கள் நிறைந்தது. மோத்தம் 172 ஆறுகள் குடியரசில் இருக்கிறது, தன் பகுதி மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது சுமார் 130 பனி உறைந்த ஏரிகள் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் கனிம நீரூற்றுகள் மிகுதியாக உள்ளன. குடியரசின் காலநிலை குறுகிய குளிர் காலமும், நீண்ட, சூடான, ஈரப்பதமான கோடைக் காலம் என்று உள்ளது. சராசரி சனவரி வெப்பநிலை -3.2 டிகிரி செல்சியஸ் (26.2 ° F), மற்றும் சராசரி சூலை மாத வெப்பநிலை +20.6 டிகிரி செல்சியஸ் (69.1 ° F) ஆகும். சராசரி ஆண்டு மழை மலைகளில் 2,500 மில்லி மீட்டர் (98 அல்குளம்) சமவெளிகளில் 550 மில்லி மீட்டர் (22 அங்குளம்) என்று வேறுபடுகின்றது. இங்கு உள்ள இயற்கை வளங்கள் தங்கம், நிலக்கரி, களிமண் போன்றவை ஆகும்.
 
== வரலாறு ==
கராசே-செர்கீஸ் தன்னாட்சிப் பகுதி சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அதாவது, 1922, சனவரி 12 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர் அதை பிரிந்தது கராசே தன்னாட்சிப் பகுதி மற்றும் செர்கீஸ் தேசிய பிராந்தியம் என 30 ஏப்ரல் 1928 அன்று உருவாக்கப்பட்டது. தன்னாட்சிப் பகுதியாக 26 ஏப்ரல் 1926 அன்று நிலை உயர்த்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/காராசாய்-செர்கெஸ்ஸியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது