மசார் ஈ சரீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 96:
}}
'''மசாரி ஐ சாரிப்''' அல்லது '''மசாரி இ சாரிப்''' (Mazari-i Sharif, [[பாரசீக மொழி|பாரசீகம்]]/[[பஷ்தூ மொழி|பஷ்தூ]]: مزارِ شریف, {{IPA|ˌmæˈzɒːr ˌi ʃæˈriːf}}) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] [[ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்|மூன்றாவது மிகப் பெரிய நகரம்]] ஆகும். 2015இன் மக்கள் தொகை அடிப்படையில் இந்நகரத்தில் 693,000 குடிகள் வசிக்கின்றனர். <ref>{{cite web|title=The State of Afghan Cities Report 2015|url=http://unhabitat.org/books/soac2015/|accessdate=21 October 2015|ref=UN-Habitat}}</ref> இந்நகரம் பால்க் மாகாணத்தின் தலைநகரமாகும். மசாரி ஐ சாரிப் கண்டுசு நகரத்தோடு கிழக்கிலும், காபூல் நகரத்தோடு தென்கிழக்கிலும், ஹெறாத் நகரத்தோடு மேற்காகவும், உஸ்பெகிஸ்தான் நகரத்தோடு வடக்காகவும் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது.
 
== மேலும் பார்க்க ==
*[[ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்]]
*[[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மசார்_ஈ_சரீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது