எரிதழல் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Turpan-flaming-mountains-d02.jpg|thumb|300px|எரிதழல் மலை]]
'''எரிதழல் மலைகள்''' (Flaming Mountains' ({{zh|c={{linktext|火|焰|山}}|p={{linktext|huǒ|yàn|shān}}}}) அல்லது '''கோச்சாங்''' மலைகள் (Gaochang Mountains) என்பன சீனாவில் [[சிஞ்சியாங்]] தன்னாட்சிப் பிரதேசத்தின் தியான்சன் மலைத்தொடர்களில் உள்ள மண் அரித்துச் செல்லப்பட்ட, தரிசாக உள்ள சிவப்பு மணற்கற்கள் கொண்ட மலைகள் ஆகும். இவை வடக்கில் [[தக்கிலமாக்கான் பாலைவனம்|தக்கிலமாக்கான்பாலைவனத்திற்கும்]] கிழக்கில் துருப்பன் நகருக்குமிடையே பரவியுள்ள மலைகளாகும். சிவப்பு மனற்பாறைப்படுகைகளில்மணற்பாறைப்படுகைகளில் எற்பட்டுள்ள மண்ணரிப்பு மற்றும் இடுக்குகளின் காரணமாக இம்மலையானது எரிதழல் போல் தோற்றமளிக்கிறது.
 
இம்மலையானது கிழக்கு மேற்காக சுமார்{{Convert|100|km|mi|-1}} நீளமும் {{Convert|5|-|10|km|mi|0|abbr=on}} அகலமும் கொண்டது. இதன் சராசரி உயரமானது {{Convert|500|m|ft|-2|abbr=on}} ஆகும். இதன் சில முகடுகள் {{Convert|800|m|ft|-2|abbr=on}}க்கும் மேலே அமைந்துள்ளன. இம்மலையை ஒட்டி சீனாவின் மிகப்பெரிய வெப்பநிலை அளக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது. மிக முக்கியச் சுற்றுலாத் தலமான இம்மலையைச் சுற்றியுள்ள வெப்பநிலை இதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இங்கு சில புதைபடிவங்கள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/எரிதழல்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது